Thandanai – Naan Mukka Thuttu Song Lyrics

Song: Naan Mukka Thuttu Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thandanai


English Version

Singer : Vani Jayaram
Music by : Chandrabose
Lyrics by : Pulamai Pithan
Female : Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren
Female : Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren
Female : Un akka magal naane

Ithu alli malar thene

Un akka magal naane

Ithu alli malar thene
Female : Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren
Female : Karpoora aarathi kaattatuma

Kaman sami pooja pannattuma

Maaraappil naan oonjal podattuma

Mama kaathal paattu paadattuma
Female : Ada pandiya enna paarayya

Antha thoondilai konjam podayyaa

Chinna chittu ennai vittu pogaathayya
Female : Naan mukkaaththuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaaththuttu thaaren

Oru mutham kodu vaaren
Female : Raavellaam thoongaama naan yenguren

Rasa ennai vittu yen pogure
Female : Paai pottaa kan munne nee nikkura

Paathu paathu naalum naan sokkuren
Female : Manam thulluthu

Yetho pannuthu

Kadha solluthu

Summaa killuthu
Female : Naan segappu nee karuppu

Onnaachayyaa
Female : Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren
Female : Un akka magal naane

Ithu alli malar thene

Un akka magal naane

Ithu alli malar thene
Female : Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர்  : புலமை பித்தன் பெண் : நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே….
உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே…. பெண் : நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : கற்பூர ஆராத்தி காட்டட்டுமா
காமன் சாமி பூசை பண்ணட்டுமா
மாராப்பில் நான் ஊஞ்சல் போடட்டுமா
மாமா காதல் பாடல் பாடட்டுமா பெண் : அட பாண்டியா என்ன பாரய்யா
அந்த தூண்டிலை கொஞ்சம் போடய்யா
சின்னச் சிட்டு என்னை விட்டு போகாதய்யா பெண் : நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : ராவெல்லாம் தூங்காம நான் ஏங்குறேன்
ராசா என்னை விட்டு ஏன் போகுறே பெண் : பாய் போட்டா கண் முன்னே நீ நிக்குறே
பாத்து பாத்து நாளும் நான் சொக்குறேன் பெண் : மனம் துள்ளுது ஏதோ பண்ணுது
கத சொல்லுது சும்மா கிள்ளுது
நான் செகப்பு நீ கறுப்பு ஒண்ணாச்சய்யா பெண் : நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே….
உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே…. பெண் : நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…