Thanga Malar – Aasai Vaithal Adhu Song Lyrics

Song: Aasai Vaithal Adhu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Thanga Malar


English Version

Singer : P. B. Sreenivas
Music by : T. G. Lingappa
Male : Aasai veithaal adhu mosam

Anbu veithaal adhu thunbam

Paasam kolvadhu paavam

Pazhagi pirivadhu thuyaram
Male : Aasai veithaal adhu mosam

Anbu veithaal adhu thunbam

Paasam kolvadhu paavam

Pazhagi pirivadhu thuyaram
Male : Pettraval ponaal mattraval vandhaal

Peni valarthaal maraindhu vittaal

Pettraval ponaal mattraval vandhaal

Peni valarthaal maraindhu vittaal

Idhil suttramendrae oru thogai vandhaal

Idhil suttramendrae oru thogai vandhaal

Aval sondham marandhu pirindhu vittaal
Male : Aasai veithaal adhu mosam

Anbu veithaal adhu thunbam

Paasam kolvadhu paavam

Pazhagi pirivadhu thuyaram
Male : Annaiyin kaiyil kanniyin madiyil

Aaduvadhellam sila naal

Annaiyin kaiyil kanniyin madiyil

Aaduvadhellam sila naal

Idhil kanneer sila naal punnagai sila naal

Idhil kanneer sila naal punnagai sila naal

Kaadhal naadagam sila naal
Male : Aasai veithaal adhu mosam

Anbu veithaal adhu thunbam

Paasam kolvadhu paavam

Pazhagi pirivadhu thuyaram
Male : Ninaivil nirkkum uravinai ellam

Maraindhida thudikkiren

Ninaivil nirkkum uravinai ellam

Maraindhida thudikkiren

Mana nimmadhi kidaikkum ulaginai nokki

Parandhida thudikkiren
Male : Aasai veithaal adhu mosam

Anbu veithaal adhu thunbam

Paasam kolvadhu paavam

Pazhagi pirivadhu thuyaram


Tamil Version

பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்…… ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்….. ஆண் : பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள்
பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள்
இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள்
இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள்
அவள் சொந்தம் மறந்து பிரிந்து விட்டாள் ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்….. ஆண் : அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள்
அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள்
இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள்
இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள்
காதல் நாடகம் சில நாள்…. ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்….. ஆண் : நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கிறேன்
நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கிறேன்
மன நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி
பறந்திடத் துடிக்கிறேன்… ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்…..

Similar Posts