Thanga Malar – Amaithi Amaithi Amaithi Amaithi Song Lyrics

Song: Amaithi Amaithi Amaithi Amaithi Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Thanga Malar


English Version

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : T. G. Lingappa
Male : Vithaagi mulaiyaagi sediyaaga kodiyaaga

Vilaindha kaadhal
Female : Poovaagi panjaagi kaayaga kaniyaaga

Kanindha kaadhal
Male : Amaidhi amaidhi amaidhi amaidhi

Ulagengum orae amaidhi

Amaidhi amaidhi

Ulagengum orae amaidhi

Amaidhiyin naduvae melliya orr kural

Arugil vaa ena azhaithathu
Female : Angum ingum thedi nindraal

Angum ingum thedi nindraal

Andha azhagum kangalil kidaithathu

Azhagum kangalil kidaithathu
Female : Amaidhi amaidhi

Ulagengum orae amaidhi
Male : Yaar ena kettaan per solla maranthu

Naanathinaal thalai kunindhathu

Yaar ena kettaan per solla maranthu

Naanathinaal thalai kunindhathu
Female : Per sollum munnae pazhagiya thunai pol

Per sollum munnae pazhagiya thunai pol

Maarbinil avalai anaithathu

Maarbinil avalai anaithathu
Male : Amaidhi amaidhi

Ulagengum orae amaidhi
Female : Vaiyam urangidum nerathilae

Aval malaranai melae kaniyaanaal

Malaranai melae kaniyaanaal
Male : Vaazhvin ragasiyam arindhu konden

Avan kaniyum munnae kili aanaan

Kaniyum munnae kili aanaan
Both : Amaidhi amaidhi

Ulagengum orae amaidhi

Amaidhi amaidhi


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா ஆண் : வித்தாகி முளையாகி செடியாக கொடியாக
விளைந்த காதல் பெண் : பூவாகி பிஞ்சாகி காயாக கனியாக
கனிந்த காதல் ஆண் : அமைதி அமைதி அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல்
அருகில் வா என அழைத்தது பெண் : அங்கும் இங்கும் தேடி நின்றாள்
அங்கும் இங்கும் தேடி நின்றாள்
அந்த அழகும் கண்களில் கிடைத்தது
அழகும் கண்களில் கிடைத்தது பெண் : அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி ஆண் : யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து
நாணத்தினால் தலை குனிந்தது
யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து
நாணத்தினால் தலை குனிந்தது பெண் : பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல்
பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல்
மார்பினில் அவளை அணைத்தது….
மார்பினில் அவளை அணைத்தது… ஆண் : அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி பெண் : வையம் உறங்கிடும் நேரத்திலே
அவள் மலரணை மேலே கனியானாள்
மலரணை மேலே கனியானாள்
ஆண் : வாழ்வின் ரகசியம் அறிந்து கொண்டான்
அவன் கனியும் முன்னே கிளி ஆனான்
கனியும் முன்னே கிளி ஆனான்…… இருவர் : அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதி அமைதி