Thanga Malar – Kann Kavarum Bommaiyadi Song Lyrics

Song: Kann Kavarum Bommaiyadi Song Lyrics

Lyricist: Kavi Kunjaram

Movie: Thanga Malar


English Version

Singers : P. Susheela, L. R. Eswari and Chorus
Music by : T. G. Lingappa
Female : Kann kavarum bommaiyadi

Kanniyarin thiramaiyadi

Kalai ezhilum kai thozhilum

Kalandhaadum pudhumaiyadi
Chorus : Kann kavarum bommaiyadi

Kanniyarin thiramaiyadi

Kalai ezhilum kai thozhilum

Kalandhaadum pudhumaiyadi

Kann kavarum bommaiyadi
Female : Ahimsaiyaalae vidudhalai kanda

Annal gandhiyai paaradi

Chorus : Namm annal gandhiyai paaradi

Female : Arasai veruthu anbai valartha

Amarar buththar thaanadi

Azhivu seiyum paaviyarkkum

Arul kaattum yesuvadi
Chorus : Kann kavarum bommaiyadi

Kanniyarin thiramaiyadi

Kalai ezhilum kai thozhilum

Kalandhaadum pudhumaiyadi

Kann kavarum bommaiyadi
Female : Palarum pugalum abhinayam kattum

Bharathanattiyam paaradi

Chorus : …………………….
Female : Palarum pugalum abhinayam kattum

Bharathanattiyam paaradi

Malar kodi polae nelindhu aadum

Manipuri nadanam thaanadi
Female : Malar kodi polae nelindhu aadum

Manipuri nadanam thaanadi

Kalai mozhiyaal kadhakaliyaal

Kadhai sollum kaatchiyadi
Chorus : Kann kavarum bommaiyadi
Female : Than nizhal saayadha thanjai gopuram

Tajmahal idhu thaanadi

Mannum kallum manidhargalaalae

Magimai adainthathai paaradi

Magimai adainthathai paaradi
Female : Manidhargal mattum maaradha

Varumaiyil vaaduvadhenadi
Female : Thannalamum pottigalum

Sitharaadum vindhaiyadi
Chorus : Kann kavarum bommaiyadi

Kanniyarin thiramaiyadi

Kalai ezhilum kai thozhilum

Kalandhaadum pudhumaiyadi

Kann kavarum bommaiyadi


Tamil Version

பாடகிகள் : பி. சுஷீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா பெண் : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி.. குழு : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..
கண் கவரும் பொம்மையடி பெண் : அஹிம்சையாலே விடுதலை கண்ட
அண்ணல் காந்தியை பாரடி
குழு : நம் அண்ணல் காந்தியை பாரடி
பெண் : அரசை வெறுத்து அன்பை வளர்த்த
அமரர் புத்தர் தானடி
அழிவு செய்யும் பாவியர்க்கும்
அருள் காட்டும் யேசுவடி….. குழு : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..
கண் கவரும் பொம்மையடி பெண் : பலரும் புகழும் அபிநயம் காட்டும்
பரதநாட்டியம் பாரடி
குழு : …………… பெண் : பலரும் புகழும் அபிநயம் காட்டும்
பரதநாட்டியம் பாரடி
மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும்
மணிப்புரி நடனம் தானடி
கலை மொழியால் கதக்களியால்
கதை சொல்லும் காட்சியடி.. பெண் : மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும்
மணிப்புரி நடனம் தானடி
கலை மொழியால் கதக்களியால்
கதை சொல்லும் காட்சியடி… குழு : கண் கவரும் பொம்மையடி பெண் : தன் நிழல் சாயாத தஞ்சை கோபுரம்
தாஜ்மகால் இது தானடி
மண்ணும் கல்லும் மனிதர்களாலே
மகிமை அடைந்ததை பாரடி
மகிமை அடைந்ததை பாரடி பெண் : மனிதர்கள் மட்டும் மாறாத
வறுமையில் வாடுவதேனடி பெண் : தன்னலமும் போட்டிகளும்
சதிராடும் விந்தையடி குழு : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..
கண் கவரும் பொம்மையடி