Thanga Malar – Ninakka Vaithai Pesa Song Lyrics

Song: Ninakka Vaithai Pesa Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Thanga Malar


English Version

Singer : P. Susheela
Music by : T. G. Lingappa
Female : Ninaikka vaithaai pesa vaithaai

Ninaikka vaithaai pesa vaithaai

Deva deva

Ondrai ninaikkum bothu maraithu kondaai

Deva deva
Female : Ninaikka vaithaai pesa vaithaai

Deva deva

Ondrai ninaikkum bothu maraithu kondaai

Deva deva
Female : Marandhavarai ninaikka vaithaai

Deva deva

Marandhavarai ninaikka vaithaai

Deva deva

Nenjil niraindhavarai pirithu vaithaai

Deva deva
Female : Ninaikka vaithaai pesa vaithaai

Deva deva

Ondrai ninaikkum bothu maraithu kondaai

Deva deva
Female : Avar mugathai ninaikka vaithaai

Avar aduthavarai manakka sonnaar

Avar mugathai ninaikka vaithaai

Avar aduthavarai manakka sonnaar

Evar manadhil enna vaithaai deva devaa

Evar manadhil enna vaithaai deva devaa

Idhil ennaiyum yaen aada vaithaai deva deva
Female : Ninaikka vaithaai pesa vaithaai

Deva deva

Ondrai ninaikkum bothu maraithu kondaai

Deva deva
Female : Kaatchi vaithaai kaanukindra kannai eduthaai

Veenai vaithaai meettugindra viralai eduthaai

Kaatchi vaithaai kaanukindra kannai eduthaai

Veenai vaithaai meettugindra viralai eduthaai

Medai veithaai aadugindra kaalai eduthaai

Medai veithaai aadugindra kaalai eduthaai

Ini maelum enna sothanaikku ennai padaithaai

Ini maelum enna sothanaikku ennai padaithaai
Female : Vaazvahdarkku padaithirunthaal vaazha vidu deva

Maraivatharkkendru amaithirundhaal azhaithu vidu devaa

Thanga malar manam veesa seidhu vidu deva

Nee samaithu varum sodhanaiyai mudithu vidu devaa
Female : Ninaikka vaithaai pesa vaithaai

Deva deva

Ondrai ninaikkum bothu maraithu kondaai

Deva deva


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா…… பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா…… பெண் : மறந்தவரை நினைக்க வைத்தாய்
தேவ தேவா
மறந்தவரை நினைக்க வைத்தாய்
தேவ தேவா
நெஞ்சில் நிறைந்தவரை பிரித்து வைத்தாய்
தேவ தேவா….. பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா…… பெண் : அவர் முகத்தை நினைக்க வைத்தாய்
அவர் அடுத்தவரை மணக்க சொன்னார்
அவர் முகத்தை நினைக்க வைத்தாய்
அவர் அடுத்தவரை மணக்க சொன்னார்
எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா
எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா
இதில் என்னையுமேன் ஆட வைத்தாய் தேவதேவா பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா…… பெண் : காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய்
வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய்
காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய்
வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய்
மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய்
மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய்
இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்…
இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்… பெண் : வாழ்வதற்கு படைத்திருந்தால் வாழ விடு தேவா
மறைவதற்கென்றமைத்திருந்தால் அழைத்து விடு தேவா
தங்க மலர் மணம் வீச செய்து விடு தேவா
நீ சமைத்து வரும் சோதனையை முடித்து விடு தேவா….. பெண் : நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய்
தேவ தேவா……