Thanga Malar – Singapooru Thangachi Vanthiya Song Lyrics

Song: Singapooru Thangachi Vanthiya Song Lyrics

Lyricist: Pattukkottai Narayanasamy

Movie: Thanga Malar


English Version

Singers : S. Janaki and A. L. Ragavan
Music by : T. G. Lingappa
Male : Singapore thangachi vanthiyaa

Ingu serndhu nadanam aada vanthiyaa

Singapore thangachi vanthiyaa

Ingu serndhu nadanam aada vanthiyaa

Aada vanthiyaa paada vanthiyaa

Aada vanthiyaa paada vanthiyaa

Aalai kavarndhida vanthiyaa

Singapore thangachi vanthiyaa

Ingu serndhu nadanam aada vanthiyaa
Female : Sagasathilae ulagam mayangudhu

Sagasathilae ulagam mayangudhu

Adhu thannalathaiyae enni thayangudhu

Veluthathellam paalum illai

Veluthathellam paalum illai

Veenai kettaal nadhamae illai

Singapore thangachi vanthiyaa

Ingu serndhu nadanam aada vanthiyaa
Male : Siricha mugathai katti neeyum

Singaara kondaiyum pottukko

Puruvam naduvil azhagu kaana

Javvaadhu pottaiyum theettikoo

Singapore thangachi vanthiyaa

Ingu serndhu nadanam aada vanthiyaa
Female : Nallavar polae pesiduvaar

Raaja varisaiyum seithiduvaar

Nallavar polae pesiduvaar

Raaja varisaiyum seithiduvaar

Kallathanamaai kanni pengalai

Kallathanamaai kanni pengalai

Selladha kaasu pola aakkuvaar
Female : Thottaththu malarai kasakkiduvaar

Sooda malarai naadiduvaar

Thottaththu malarai kasakkiduvaar

Sooda malarai naadiduvaar
Both : Solai kiliyae gaana kuyilae

Solai kiliyae gaana kuyilae

Seeraaga vaazha vazhi thedikkoo

Nee seeraaga vaazha vazhi thedikkoo
Both : Singapore thangachi vanthiyaa

Ingu serndhu nadanam aada vanthiyaa

Aada vanthiyaa paada vanthiyaa

Aada vanthiyaa paada vanthiyaa

Aalai kavarndhida vanthiyaa vanthiyaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா ஆண் : சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆளைக் கவர்ந்திட வந்தியா……
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா பெண் : சாகசத்திலே உலகம் மயங்குது
சாகசத்திலே உலகம் மயங்குது
அது தன்னலத்தையே எண்ணி தயங்குது
வெளுத்ததெல்லாம் பாலுமில்லை
வெளுத்ததெல்லாம் பாலுமில்லை
வீணை கெட்டால் நாதமே இல்லை
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா ஆண் : சிரிச்ச முகத்தை காட்டி நீயும்
சிங்கார கொண்டையும் போட்டுக்கோ
புருவம் நடுவில் அழகு காண
ஜவ்வாது பொட்டையும் தீட்டிக்கோ..
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா பெண் : நல்லவர் போலே பேசிடுவார்
ராஜ வரிசையும் செய்திடுவார்
நல்லவர் போலே பேசிடுவார்
ராஜ வரிசையும் செய்திடுவார்
கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை
கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை
செல்லாத காசுப் போல ஆக்குவார் பெண் : தோட்டத்து மலரை கசக்கிடுவார்
சூடா மலரை நாடிடுவார்
தோட்டத்து மலரை கசக்கிடுவார்
சூடா மலரை நாடிடுவார் இருவர் : சோலைக் கிளியே கானக் குயிலே
சோலைக் கிளியே கானக் குயிலே
சீராக வாழ வழி தேடிக்கோ
நீ சீராக வாழ வழி தேடிக்கோ…… இருவர் : சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆளைக் கவர்ந்திட வந்தியா……