Thanga Malar – Thanga Malare Ullame Song Lyrics

Song: Thanga Malare Ullame Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Thanga Malar


English Version

Singer : P. Susheela
Music by : T. G. Lingappa
Female : Thanga malarae ullamae

Thadhumbhi odum vellamae

Thanga malarae ullamae

Thadhumbhi odum vellamae

Andhi pagalaai endhan manadhil

Arul vilangum deivamae
Female : Thanga malarae ullamae

Thadhumbhi odum vellamae
Female : Thookki veitha karanthanilae

Thaayai kandenae

Nee thulli vandhu kuthitha podhu

Seiyai kandenae
Female : Soodi vaitha malargalil un

Karunai kandenae

Soodi vaitha malargalil un

Karunai kandenae

Ennai thotizhuthu anaitha podhu

Deivam kandenae
Female : Thanga malarae ullamae

Thadhumbhi odum vellamae
Female : Endha naattil ponni vellam perugi odumoo

Endha naattil gopurangal uyarndhu kaanumo

Andha naattil pirandhu vandha thalaivan allavaa

Andha naattil pirandhu vandha thalaivan allavaa

Ennai aala vandhu vaazha veitha iraivan allavaa
Female : Thanga malarae ullamae

Thadhumbhi odum vellamae

Andhi pagalaai endhan manadhil

Arul vilangum deivamae
Female : Hmm mm mm hmm mm mm…(2)


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதினில்
அருள் விளங்கும் தெய்வமே… பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே பெண் : தூக்கி வைத்த கரந்தனிலே
தாயைக் கண்டேனே
நீ துள்ளி வந்து குதித்தபோது
சேயைக் கண்டேனே பெண் : சூடி வைத்த மலர்களில்
உன் கருணை கண்டேனே
சூடி வைத்த மலர்களில்
உன் கருணை கண்டேனே
என்னை தொட்டிழுத்து அணைத்தபோது
தெய்வம் கண்டேனே…… பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே பெண் : எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ
எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து காணுமோ
அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா
அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா
என்னை ஆள வந்து வாழ வைத்த இறைவனல்லவா… பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதினில்
அருள் விளங்கும் தெய்வமே…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் …