Thanga Manasukkaran – Udakkachatham Song Lyrics

Song: Udakkachatham Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Thanga Manasukkaran


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Udukka satham kaetta thaayi

Odi vandhu nillu nillu…
Male : Thaduthu nikkum vaeli ellaam

Thagarkka arul vaakku chollu…
Male : Vaanam thottu boomi engum

Vaazhum saami maariyammaa…
Male : Maanam mariyaadhaigalai

Kaathu nikka vaadiyammaa…
Male : Naalum unna poojai seiya

Nalla badhil thaarumammaa…
Male : Nenacha podhu anaikka venum

Thavicha dhaagam thanikka venum

Padaicha thaayi manasu vandhu

Erangi neeyum vazhanga venum…
Male : Theeya midhippom thee chatti eduppom

Munnam seidha vinai theera vazhi kaettu

Arul peidhu thuyar dhooram ena ottu

Thaaiya madhippom thaai paera thudhippom

Thanga thaai pugazha paadum indha paattu

Indha saei padikka theevinaiyai ottu

Sakthi sakthi tharum vetri vetri

En thaayae saranam arul kaattu

Sakthi sakthi tharum vetri vetri

En thaayae saranam arul kaattu
Chorus : Theeya midhippom thee chatti eduppom

Munnam seidha vinai theera vazhi kaettu

Arul peidhu thuyar dhooram ena ottu
Male : Aasa vecha paavathukku

Aaduraen pambaramaa

Paasam vecha baarathukku

Paadu pattaen endhiramaa

Om maela saatchi vechu onnaana jodi

Ooraaru kannu pattu rendaanadhu

Ponnaana nenjukkullae undaana mogam

Pollaangu sollum pazhi endraanadhu

Onnaa rendaa sumai thaanganumaa

Ullam rendum innum yaenganumaa

Kannaal kandum maunam yaendiyammaa

Munnaal vandhaal innal theerumammaa

Adi aadhi mudhal andham kanda maari

Pala needhi solli vaazha vaikkum dhaevi
Chorus : Theeya midhippom thee chatti eduppom

Munnam seidha vinai theera vazhi kaettu

Arul peidhu thuyar dhooram ena ottu
Male : Ezhaikkum paazhaikkum

Indraikkukm endraikkukm

Kaaval nirkkum maari
Chorus : Karumaari
Male : Vaazhvukkum thaazhvukkum naan undu

Paar endru saatchi sollum dhevi
Chorus : Alangaari
Male : Ezhaikkum paazhaikkum

Indraikkukm endraikkukm

Kaaval nirkkum maari
Chorus : Karumaari
Male : Vaazhvukkum thaazhvukkum naan undu

Paar endru saatchi sollum dhevi
Chorus : Alangaari
Male : Anbukku anbu sollum kaali nee

Thunbatha vella varum sooli nee

Thaai endhan muthu maari…

Nyaayangal sollum dhevi…
Chorus : Thaai endhan muthu maari…

Nyaayangal sollum dhevi…


Tamil Version

பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உடுக்க சத்தம் கேட்ட தாயி

ஓடி வந்து நில்லு நில்லு…
ஆண் : தடுத்து நிக்கும் வேலி எல்லாம்

தகர்க்க அருள் வாக்குச் சொல்லு…
ஆண் : வானம் தொட்டு பூமி எங்கும்

வாழும் சக்தி மாரியம்மா…
ஆண் : மானம் மரியாதைகளை

காத்து நிக்க வாடியம்மா…
ஆண் : நாளும் உன்ன பூஜை செய்ய

நல்ல பதில் தாருமம்மா…..
ஆண் : நெனச்ச போது அணைக்க வேணும்

தவிச்ச தாகம் தணிக்க வேணும்

படைச்ச தாயி மனசு வந்து

எறங்கி நீயும் வழங்க வேணும்…
ஆண் : தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம்

முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு

அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு

தாய மதிப்போம் தாய் பேர துதிப்போம்

தங்கத் தாய் புகழ பாடும் இந்தப் பாட்டு

இந்த சேய் படிக்கத் தீவினைய ஓட்டு

சக்தி சக்தி தரும் வெற்றி வெற்றி

என் தாயே சரணம் அருள் காட்டு

சக்தி சக்தி தரும் வெற்றி வெற்றி

என் தாயே சரணம் அருள் காட்டு
குழு : தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம்

முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு

அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு
ஆண் : ஆச வெச்ச பாவத்துக்கு

ஆடுகிறேன் பம்பரமா

பாசம் வெச்ச பாரத்துக்கு பாடு பட்டேன் எந்திரமா

ஒம் மேல சாட்சி வெச்சு ஒண்ணான ஜோடி

ஊராரு கண்ணு பட்டு ரெண்டானது

பொன்னான நெஞ்சுக்குள்ளே உண்டான மோகம்

பொல்லாங்கு சொல்லும் பழி என்றானது

ஒண்ணா ரெண்டா சுமை தாங்கணுமா

உள்ளம் ரெண்டும் இன்னும் ஏங்கணுமா

கண்ணால் கண்டும் மௌனம் ஏண்டியம்மா

முன்னால் வந்தால் இன்னல் தீருமம்மா

அடி ஆதி முதல் அந்தம் கண்ட மாரி

பல நீதி சொல்லி வாழ வைக்கும் தேவி
குழு : தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம்

முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு

அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு
ஆண் : ஏழைக்கும் பாழைக்கும்

இன்றைக்கும் என்றைக்கும்

காவல் நிற்கும் மாரி
குழு : கருமாரி
ஆண் : வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நான் உண்டு

பார் என்று சாட்சி சொல்லும் தேவி
குழு : அலங்காரி
ஆண் : ஏழைக்கும் பாழைக்கும்

இன்றைக்கும் என்றைக்கும்

காவல் நிற்கும் மாரி
குழு : கருமாரி
ஆண் : வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நான் உண்டு

பார் என்று சாட்சி சொல்லும் தேவி
குழு : அலங்காரி
ஆண் : அன்புக்கு அன்பு சொல்லும் காளி நீ

துன்பத்த வெல்ல வரும் சூலி நீ

தாய் எந்தன் முத்து மாரி…

நியாயங்கள் சொல்லும் தேவி…
குழு : தாய் எந்தன் முத்து மாரி…

நியாயங்கள் சொல்லும் தேவி…

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print