Thangachi – Marudha Jilla Song Lyrics

Song: Marudha Jilla Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Album: Thangachi


English Version

Singers: S. P. Balasubrahmanyam and Sunandha
Music by : S. A. Rajkumar
Lyrics by : S. A. Rajkumar
Male : Marutha jilla

Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu

Uduththi kollaththaanae
Male : Adi marutha jilla

Mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu

Uduththi kollaththaanae
Male : Adi veththala paakku sevappae

Female : En nenappukkeththa inippae

Male : Kai pattathum thottathum palapalakkuthu

Kittae vaadi arumbae
Male : Marutha jilla

Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu

Uduththi kollaththaanae
Female : Senthaazham poovu naan thindaadi pogiraen

Male : Vandaadum neram paarthu vaasal moodurae

Female : Senthaazham poovu naan thindaadi pogiraen

Male : Vandaadum neram paarthu vaasal moodurae
Female : Maman pechu mayakkum venaam selai kasangum

Maman pechu mayakkum venaam selai kasangum

Male : Maarbai theenduthu maargazhiyae

Porvaiyaaganum poongodiyae
Female : Aasai irukkirathu achcham thadukirathu

Male : Adhuthaan edhukku ippa

Mogam vanthu muttuthu muttuthu
Female : Marutha jilla….mari kozhunthu

Male : Marutha jilla mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu uduththi kollaththaanae

Male : Adi marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu

Uduththi kollaththaanae
Both : ………………
Male : Tholodu saayavo thaalaattu paadavo

Female : Aagaathu aambalaikku intha avasaram

Male : Tholodu saayavo thaalaattu paadavo

Female : Aagaathu aambalaikku intha avasaram
Male : Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu

Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu

Female : Neeril aaduthu thaamaraiyae

Neram paarththathu vaan mazhaiyae
Male : Thaen kulaththinilae

Naan meen pidiththidavo

Female : Sarithaan sarithaan pozhuthu

Saanchiruchchu vittudu vittudu
Male : Marutha jilla

Female : Mari kozhunthu

Male : Marutha jilla mari kozhunthu

Female : Mamanukkuththaanae

Female : Adi manasuketha jarigaipattu

Female : Uduththi kollaththaanae
Male : Adi veththala paakku sevappae

Female : En nenappukkeththa inippae

Male : Kai pattathum thottathum palapalakkuthu

Kittae vaadi arumbae
Female : Marutha jilla….

Male : Mari kozhunthu

Female : Marutha jilla mari kozhunthu

Female : Mamanukkuththaanae…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மருத ஜில்லா…
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே ஆண் : அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே.. ஆண் : அடி வெத்தலப் பாக்கு செவப்பே
பெண் : என் நெனப்புக்கேத்த இனிப்பே
ஆண் : கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து…
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே…… பெண் : செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்
ஆண் : வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே
பெண் : செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்
ஆண் : வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே பெண் : மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
ஆண் : மார்பை தீண்டுது மார்கழியே
போர்வையாகணும் பூங்கொடியே பெண் : ஆசை இருக்கிறது அச்சம் தடுக்கிறது
ஆண் : அதுதான் எதுக்கு இப்ப
மோகம் வந்து முட்டுது முட்டுது பெண் : மருத ஜில்லா…மரிக்கொழுந்து…
ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு உடுத்திக் கொள்ளத்தானே..
ஆண் : அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே இருவர் : ……………… ஆண் : தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ
பெண் : ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்
ஆண் : தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ
பெண் : ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம் ஆண் : முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
பெண் : நீரில் ஆடுது தாமரையே
நேரம் பார்த்தது வான் மழையே ஆண் : தேன் குளத்தினிலே
நான் மீன் பிடித்திடவோ
பெண் : சரிதான் சரிதான் பொழுது
சாஞ்சிருச்சு விட்டுடு விட்டுடு ஆண் : மருத ஜில்லா…..
பெண் : மரிக்கொழுந்து
ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து
பெண் : மாமனுக்குத்தானே
ஆண் : அடி மனசுக்கேத்த ஜரிகைப் பட்டு
பெண் : உடுத்திக் கொள்ளத்தானே ஆண் : அடி வெத்தலப் பாக்கு செவப்பே
பெண் : என் நெனப்புக்கேத்த இனிப்பே
ஆண் : கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே பெண் : மருத ஜில்லா….
ஆண் : மரிக்கொழுந்து…
பெண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து
பெண் : மாமனுக்குத்தானே..