Thangachi – Siraiyinil Seethai Thavam Song Lyrics

Song: Siraiyinil Seethai Thavam Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Album: Thangachi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Sunandha
Music by : S. A. Rajkumar
Lyrics by : S. A. Rajkumar
Male : Siraiyinil seethai thavam seigiraal

Vizhiyinil indru edhai solgiraal

Siragilaiyaa nee parpatharukku

Uravilaiyaa unnai anaipathruku
Male : Siraiyinil seethai thavam seigiraal

Vizhiyinil indru edhai solgiraal
Female : Engal veettu thendralukku valaikaappu

Nandhavana poongodikku malarkaappu

Muthuk kuliththaale naalai

Mutham koduppalae

Moovulagai aala oru mannan pirappaanae
Male : Kanmaniye ennuyirai

Unnidam vaithaenae

Kanngalilae neer mazhai yaeno

Un kulam kaapaenea
Male : Siraiyinil seethai thavam seigiraal

Vizhiyinil indru edhai solgiraal
Male : Thangai petra singathirkku

Thanga thottilthaan

Engal illam enguengum ini

Pongum inbamthaan

Natchithara thoranangal vairapandhal melae

Annan tharum seethanangal maanikkangal thane
Male : Vensirayil vantha magan

Geethaiyai sonnanae

Venmathiyae un maganum

Un vithi Velvaanae
Male : Siraiyinil seethai thavam seigiraal

Vizhiyinil indru edhai solgiraal

Siragilaiyaa nee parpatharukku

Uravilaiyaa unnai anaipathruku
Male : Siraiyinil seethai thavam seigiraal

Vizhiyinil indru edhai solgiraal….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்
சிறகில்லையா நீ பறப்பதற்கு
உறவில்லையா உன்னை அணைப்பதற்கு ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள் பெண் : எங்கள் வீட்டு தென்றலுக்கு வளைக்காப்பு
நந்தவன பூங்கொடிக்கு மலர்காப்பு
முத்துக் குளித்தாளே நாளை
முத்தம் கொடுப்பாளே
மூவுலகை ஆள ஒரு மன்னன் பிறப்பானே ஆண் : கண்மணியே என்னுயிரை
உன்னிடம் வைத்தேனே
கண்களிலே நீர் மழை ஏன்
உன் குலம் காப்பேனே
சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள் பெண் : தங்கை பெற்ற சிங்கத்திற்கு
தங்கத் தொட்டில்தான்
எங்கள் இல்லம் எங்கெங்கும் இனி
பொங்கும் இன்பம்தான்
நட்சத்திர தோரணங்கள் வைரப்பந்தல் மேலே
அண்ணன் தரும் சீதனங்கள் மாணிக்கங்கள் தானே ஆண் : வெஞ்சிறையில் வந்த மகன்
கீதையை சொன்னானே
வெண்மதியே உன் மகனும்
உன் விதி வெல்வானே ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்
சிறகில்லையா நீ பறப்பதற்கு
உறவில்லையா உன்னை அணைப்பதற்கு ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள்
விழியினில் இன்று எதை சொல்கிறாள்