Thangaikkor Geetham – Dhinam Dhinam Un Mugam Song Lyrics

Song: Dhinam Dhinam Un Mugam Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Thangaikkor Geetham


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : …………….
Male : Dhinam dhinam un mugam

Ninaivinil malaruthu

Nenjaththil poraattam poraattam

Unnai naanum arivaen

Ennai neeyum ariyaai

Yaarendru nee unarum mudhal kattam
Male : Malar unnai ninaiththi

Chorus : Paa pappa paa

Male : Malar dhinam vaiththaen

Chorus : Paa pappa paa
Male : Malar unnai ninaiththi

Chorus : Paa pappa paa

Male : Malar dhinam vaiththaen

Chorus : Paa pappa paa

Male : Maivizhi

Rapapa papa rapapa….mayanguthae….haa haa

Chorus : Disco disco disco disco

Disco disco disco disco
Male : Hae hae….

Chorus : ……………..
Male : Kavithaigal Varainthaen

Adhil enthan rasanaiyai kandaayo

Kadithangal pottaen

Idhayaththai padhilaakki tharuvaayo
Male : Mullai unna adaiya

Muyarchiyai thodarvaen

Mounamaagi ponaal manathinil azhuvaen

Paavaiyin paarvaiyae amuthamaam….thagathkadhakadham

Deviyin jaadaiyae thendralaam…papappaapapaa
Chorus : ……………..
Male : ………………
Male : Thavam kooda seivaen

Devathaiyae kan thoranthu paaraayo

Uyiraiyum viduvaen

Kaappaattara manam indri povaayo
Male : Thiriyattru karugum Dheepamena aanaen

Ennai ena ninaiththu

Unnaithaanae azhaiththaen

Nilavae nee vaa nee vaa thaga thaga thaga thaga thum

Niaivae neethaan neethaan thaga thaga thaga thaga thum
Male : Dhinam dhinam un mugam

Ninaivinil malaruthu

Nenjaththil poraattam poraattam

Unnai naanum arivaen

Ennai neeyum ariyaai

Yaarendru nee unarum mudhal kattam
Chorus : Disco disco

Male : Disco

Chorus : Disco disco

Male : Disco

Chorus : Disco disco

Male : Disco

Chorus : Disco disco

Male : Disco disco

Chorus : Disco disco

Male : Disco disco

Chorus : Disco disco

Male : Disco disco


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ……………. ஆண் : தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம் ஆண் : மலர் உன்னை நினைத்து
குழு : பா பப்ப பா
ஆண் : மலர் தினம் வைத்தேன்
குழு : பா பப்ப பா ஆண் : மலர் உன்னை நினைத்து
குழு : பா பப்ப பா
ஆண் : மலர் தினம் வைத்தேன்
குழு : பா பப்ப பா
ஆண் : மைவிழி
ரபப பப ரபப… மயக்குதே…..ஹா ஹா
குழு : டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ ஆண் : ஹே ஹே….
குழு : ……………………. ஆண் : கவிதைகள் வரைந்தேன்
அதில் எந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ ஆண் : முல்லை உன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்……தகத்கதகதம்…
தேவியின் ஜாடையே தென்றலாம்….பபப்பாபபா குழு : ……………………. ஆண் : …………………….. ஆண் : தவம் கூட செய்வேன்
தேவதையே கண் திறந்து பாராயோ
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனம் இன்றி போவாயோ ஆண் : திரியற்று கருகும் தீபமென ஆனேன்
எண்ணை என நினைத்து
உன்னைதானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா தக தக தக தக தும்…
நினைவே நீதான் நீதான் தக தக தக தக தும்… ஆண் : தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம் குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ