Thangaikku Oru Thalattu – Aadi Paadum Azhagana (Male) Song Lyrics

Song: Aadi Paadum Azhagana (Male) Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Thangaikku Oru Thalattu


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Male : Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku
Male : Enthan kannil oli nee endru

Unarnthu kollammaa

Mannil uyirum neeyammaa
Male : Thaayai polae thottil katti

Thaalaattu sollvaen

Naalum unthan vaazhvil

Ingae nadhiyaaga oduvaen
Male : Aariraari aari raariraaro

Aariraari aari raariraaro

Aariraari aari raariraaro

Aariraari aari raariraaro


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி
தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில்
இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ