Thangaikku Oru Thalattu – Aadi Paadum Azhagana Song Lyrics

Song: Aadi Paadum Azhagana Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Thangaikku Oru Thalattu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalidasan
Male : ……………
Male : Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku

Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku
Male : Enthan kannil oli nee endru

Unarnthu kollammaa

Mannil uyirum neeyammaa
Male : Thaayai polae thottil katti

Thaalaattu sollvaen

Naalum unthan vaazhvil

Ingae nadhiyaaga oduvaen
Male : Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku
Male : Kalyaana ezhil medai nee kaanavae

Intha kannodu kanavondru naan kaangiraen

Thaayaaga nee maarum thirunaalilae

Intha thangaikku seer thanthu paaraattuvaen
Male : Aasaigalo isai paadumae

Aasaigalo isai paadumae

Azhiyaatha un vaazhkkai kalaikaaviyam

Ezhil oviyam
Male : Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku
Male : Needhaanae naan kanda thiru sannathi

Annan neeyindri enakkedhu mana nimmathi

Un anbu vattraatha thalaikkaaviri

Endrum unaipola oru sontham varumo ini
Female : Maru jenmangal unmai endraal

Maru jenmangal unmai endraal

Un thangai naanaga varavendum

Varam vendumae
Male : Aadi paadum azhagaana en thangai maanukku

Endrum kaaval naanthaanae en chella kannukku
Male : Enthan kannil oli nee endru

Unarnthu kollammaa

Mannil uyirum neeyammaa
Male : Thaayai polae thottil katti

Thaalaattu sollvaen

Naalum unthan vaazhvil

Ingae nadhiyaaga oduvaen
Male : Aadi paadum aariraariro…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ……………. ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : கல்யாண எழில் மேடை நீ காணவே
இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன்
தாயாக நீ மாறும் திருநாளிலே
இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன் ஆண் : ஆசைகளோ இசை பாடுமே
ஆசைகளோ இசை பாடுமே
அழியாத உன் வாழ்க்கை கலைக்காவியம்
எழில் ஓவியம் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு பெண் : நீதானே நான் கண்ட திருச்சன்னதி
அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி
உன் அன்பு வற்றாத தலைக்காவிரி
என்றும் உனைப்போல ஒரு சொந்தம் வருமோ இனி பெண் : மறு ஜென்மங்கள் உண்மை என்றால்
மறு ஜென்மங்கள் உண்மை என்றால்
உன் தங்கை நானாக வரவேண்டுமே
வரம் வேண்டுமே ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆடி பாடும் ஆரிராரிரோ…………