Thangamalai Ragasiyam – Aanantham Puthu Aanantham Song Lyrics

Song: Aanantham Puthu Aanantham Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singers : Jikki , K. Rani and Soolamangalam Rajalakshmi
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Anandham pudhu anandham

Anandham pudhu anandham

Arasa kumariyin malar mugha meedhil

Arasa kumariyin malar mugha meedhil

Anandham pudhu anandham

Managkavar nesam puviyaalum raajan

Manamaalai sooda vandhaar indrae

Chorus : Manamaalai sooda vandhaar

Female : Adhanaal

Chorus : Anandham pudhu anandham
Female : Aanavam pesi namaiyaalum raani

Chorus : Haa…aaa..aa…

Female : Aanavam pesi namaiyaalum raani

Aaruyir naadhan azhagin munnae

Aaruyir naadhan azhagin munnae

Adimaiyaagiduvaal
Chorus : Aaamaaam

Adimaiyaagiduvaal
Female : Ezhilmighu maaran edhir vandha podhum

Hoo oo oo hoo oo

Ezhilmighu maaran edhir vandha podhum

Vizhiyalae vendriduven

En azhagai kaanum bodhaiyinaalae

Chorus : Haaa..aa.aa…aaa..
Female : En azhagai kaanum bodhaiyinaalae

Suzhandraada seidhiduven

Enaalum suzhandraada seidhiduven
Chorus : Aamaaam

Anandham pudhu anandham

Anandham pudhu anandham

Arasa kumariyin malar mugha meedhil

Arasa kumariyin malar mugha meedhil

Anandham pudhu anandham


Tamil Version

பாடகர்கள் : ஜிக்கி, கே. ராணி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் பெண் : ஆனந்தம் புது ஆனந்தம்
ஆனந்தம் புது ஆனந்தம்
அரச குமாரியின் மலர் முக மீதில்
ஆனந்தம் புது ஆனந்தம்
மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன்
மணமாலை சூட வந்தார் இன்றே
குழு : மணமாலை சூட வந்தார்
பெண் : அதனால்..
குழு : ஆனந்தம் புது ஆனந்தம் பெண் : ஆணவம் பேசி நமையாளும் ராணி
குழு : ஹா..ஆஅ…ஆஅ…
பெண் : ஆணவம் பேசி நமையாளும் ராணி
ஆருயிர் நாதன் அழகின் முன்னே
ஆருயிர் நாதன் அழகின் முன்னே
அடிமையாகிடுவாள்……. குழு : ஆமாம் ..அடிமையாகிடுவாள்……. பெண் : எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
விழியாலே வென்றிடுவேன்
என் அழகைக் காணும் போதையினாலே
குழு : ஹா..ஆஆ..ஆ… பெண் : என் அழகைக் காணும் போதையினாலே
சூழன்றாட செய்திடுவேன்
எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன் குழு : ஆமாம்
ஆனந்தம் புது ஆனந்தம்
ஆனந்தம் புது ஆனந்தம்
அரச குமாரியின் மலர் முக மீதில்
அரச குமாரியின் மலர் முக மீதில்
ஆனந்தம் புது ஆனந்தம்