Thangamalai Ragasiyam – Amuthai Pozhiyum Nilave Song Lyrics

Song: Amuthai Pozhiyum Nilave Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singer : P. Susheela
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Amudhai poliyum nilavae

Nee arugil varadhadheno

Arugil varadhadheno
Female : Amudhai poliyum nilavae

Nee arugil varadhadheno

Arugil varadhadheno
Female : Amudhai poliyum nilavae

Nee arugil varadhadheno

Arugil varadhadheno
Female : Idhayam maeviya kadhalinaalae

Yengidum alliyai paaraai..aaaa..

Idhayam maeviya kadhalinaalae

Yengidum alliyai paaraai..

Pudhu malar veenae vaadi vidaamal

Pudhu malar veenae vaadi vidaamal

Punnagai veesi aarudhal koora

Arugil varadhadheno

Arugil varadhadheno
Female : Amudhai poliyum nilavae

Nee arugil varadhadheno

Arugil varadhadheno
Female : Manadhil aasaiyai ootiya pinnae

Marandhae oodidalaama…aaa….

Manadhil aasaiyai ootiya pinnae

Marandhae oodidalaama..

Inimai ninaivum ilamai valamum

Inimai ninaivum ilamai valamum

Kanavaai kadhaiyaai mudiyum munnae

Arugil varadhadheno

Arugil varadhadheno
Female : Amudhai poliyum nilavae

Nee arugil varadhadheno

Arugil varadhadheno


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் பெண் : அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ பெண் : அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ பெண் : அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ பெண் : இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்..ஆ…
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ பெண் : அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ பெண் : மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா..ஆ…
மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ பெண் : அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ