Thangamalai Ragasiyam – Ennai Paraai En Kannai Song Lyrics

Song: Ennai Paraai En Kannai Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singer : Jikki
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Ennai paarai en kannai paarai

Ennai paarai en kannai paarai

Enni enni yengum indha pennai paaraai
Female : Ennai paarai en kannai paarai

Ennai paarai en kannai paarai

Enni enni yengum indha pennai paaraai
Female : Unai naadiyae endhan manam vaadudhae

Hoo oo ooo

Unai naadiyae endhan manam vaadudhae

Yogiyai pol innum vedhaandham yeno

Yogiyai pol innum vedhaandham yeno

Enai polae ezhil mangai yaar…oooo

Enai polae ezhil mangai yaar…hoo

Enni enni yengum indha pennai paaraai
Female : Ennai paarai en kannai paarai

Ennai paarai en kannai paarai

Enni enni yengum indha pennai paaraai
Female : Naadaalum yogame nalla sugabogame

Thedaamal unai naadudhae

Azhagaai aadidum kiliyai nee

Anugiyae vandhaal aasthiaye paripoguma

Aaa..aaa….
Female : Parigaasama illai pidivathama..hoo oo

Parigaasama illai pidivathama

Paasamudan konjam paaradhadheno

Paasamudan konjam paaradhadheno

Punnagai thaaarai anbudan vaaraai

Punnagai thaaarai anbudan vaaraai

Kaniyunna manamillaiyaa..hoo oo

Kaniyunna manamillaiyaa..hoo

Enni enni yengum indha pennai paaraai
Female : Ennai paarai en kannai paarai

Ennai paarai en kannai paarai

Enni enni yengum indha pennai paaraai


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் என் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய் பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் என் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய் பெண் : உனை நாடியே எந்தன் மனம் வாடுதே
ஹோ …ஓ
உனை நாடியே எந்தன் மனம் வாடுதே
யோகியை போல் இன்னும் வேதாந்தம் ஏனோ
யோகியை போல் இன்னும் வேதாந்தம் ஏனோ
எனை போலே எழில் மங்கை யார் ஓ…
எனை போலே எழில் மங்கை யார்..ஹோ
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய் பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய் பெண் : நாடாளும் யோகமே நல்ல சுகபோகமே
தேடாமல் உனை நாடுதே அழகாய்
ஆடிடும் கிளியை நீ அணுகியே வந்தால்
ஆஸ்தியே பறிபோகுமா…….ஆ..ஆஅ… பெண் : பரிகாசமா இல்லை பிடிவாதமா..ஹோ..ஓ
பரிகாசமா இல்லை பிடிவாதமா
பாசமுடன் கொஞ்சம் பாராத தேனோ
பாசமுடன் கொஞ்சம் பாராத தேனோ
புன்னகை தாரை அன்புடன் வாராய்
புன்னகை தாரை அன்புடன் வாராய்
கனியுண்ண மனமில்லையா..ஹோ.. ஓ …..
கனியுண்ண மனமில்லையா…ஹோ ..
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய் பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்