Thangamalai Ragasiyam – Thanthanathan Thamukkadichan Song Lyrics

Song: Thanthanathan Thamukkadichan Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singers : S. C. Krishnan, K. Rani and Chorus
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Male : Haaa..aa….haaa..aa…

Thanthanathan thamukkadichaan

Thaiyathakadi pottukunnan

Chorus : Ha haa haa haaa haa haa

Thanthanathan thamukkadichaan

Thaiyathakadi pottukunnan
Male : Veeradhi veran sooradhi sooran

Jooraana sippayi nanae

Balae jooraaana sippayi nanae
Chorus : Veeradhi veran sooradhi sooran

Jooraana sippayi naanga

Balae jooraaana sippayi naanga
Male : Vasthathungalai iluthu vechi

Vaalai vettura sippayi naan

Chorus : Ha haa haa haaa haa haa

Male : Vasthathungalai iluthu vechi

Vaalai vettura sippayi naan

Paanju vara puliyai summaa

Panthadikkira sippayi

Naan panthadikkira sippayi naan
Chorus : Veeradhi veran sooradhi sooran

Jooraana sippayi naanga

Balae jooraaana sippayi naanga
Female : Haa..aaa..aaa..aaa..

Veeran pola velicham podum

Vethuvettu sippayi nee

Vennaivetti sippayi

Chorus : Ha haa haa haaa haa

Female : Veeran pola velicham podum

Vethuvettu sippayi nee

Vennaivetti sippayi

Kaanju pona rottikaaga

Panaju vara sippayi

Nee pazhaiya sothu sippayi

Kaanju pona rottikaaga

Panaju vara sippayi

Nee pazhaiya sothu sippayi
Chorus : Thanthanathan thamukkadichaan

Thaiyathakadi pottukunnan

Thanthanathan thamukkadichaan

Thaiyathakadi pottukunnan

Chorus : Ha haa haa haaa haa haa……


Tamil Version

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், கே. ராணி மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் ஆண் : ஹா .ஆஅ..ஹா ஆஅ…
தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான்
குழு : ஹா .ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான் ஆண் : வீராதி வீரன் சூராதி சூரன்
ஜோரான சிப்பாயி நானே பலே……
ஜோரான சிப்பாயி நானே குழு : வீராதி வீரன் சூராதி சூரன்
ஜோரான சிப்பாயி நாங்க பலே……
ஜோரான சிப்பாயி நாங்க…… ஆண் : வஸ்தாதுங்களை இழுத்து வச்சி
வாலை வெட்டுற சிப்பாயி நான்
குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண் : வஸ்தாதுங்களை இழுத்து வச்சி
வாலை வெட்டுற சிப்பாயி நான்
பாஞ்சு வர புலியை சும்மா
பந்தடிக்கிற சிப்பாயி நான்
பந்தடிக்கிற சிப்பாயி நான்….. ஆண் : வீராதி வீரன் சூராதி சூரன்
ஜோரான சிப்பாயி நானே பலே……
ஜோரான சிப்பாயி நானே பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ…
வீரன் போல வெளிச்சம் போடும்
வெத்துவேட்டு சிப்பாயி நீ
வெண்ணவெட்டி சிப்பாயி
குழு : ஹா ஹா ஹா ஹா ஹா…
பெண் : வீரன் போல வெளிச்சம் போடும்
வெத்துவேட்டு சிப்பாயி நீ
வெண்ணவெட்டி சிப்பாயி
காஞ்சு போன ரொட்டிக்காக
பாஞ்சு வர சிப்பாயி நீ
பழைய சோத்து சிப்பாயி……..
காஞ்சு போன ரொட்டிக்காக
பாஞ்சு வர சிப்பாயி நீ
பழைய சோத்து சிப்பாயி….. குழு : தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான்
தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான் குழு : ஹா .ஹா ஹா ஹா ஹா ஹா ஹா