Thangamalai Ragasiyam – Tharaniyil Unnaiyum Ennaiyum Song Lyrics

Song: Tharaniyil Unnaiyum Ennaiyum Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Male : Thaaiyai sirandhadhu oru kovilum illai
Male : Hahahhahahha….
Dialogue : ………………..
Male : Thaaraniyil ennaiyum unnaiyum eendravar

Thaai thandhai thaamallavoo

Thannalam karudhadha annai thandhaiyar thunbam

Thavirthal nin kadan allavoo
Male : Kooridum saei enadhu kookural nin seviyil

Konjamum ketkavillaiyoo

Nerilaen thuyar thannai nee kanda pinnarum

Nenjam kanindhidadhoo

Nenjam kanindhidadhoo

Un nenjam kanindhidadhoo
Dialogue : …………………………..


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் ஆண் : தாயை சிறந்த கோவிலும் இல்லை ஆண் : ஹாஹாஹாஹா வசனம் : …………………. ஆண் : தாரணியில் உன்னையும் என்னையும் ஈன்றவர்
தாய் தந்தை தாமல்லவோ
தன்னலம் கருதாத அன்னை தந்தையர் துன்பம்
தவித்தல் நின் கடனல்லவோ…. ஆண் : கோரிடும் சேய் எனது கூக்குரல் நின் செவியில்
கொஞ்சமும் கேட்வில்லையோ
நேரிலென் துயர் தன்னை நீ கண்ட பின்னரும்
நெஞ்சம் கனிந்திடாதோ
நெஞ்சம் கனிந்திடாதோ
உன் நெஞ்சம் கனிந்திடாதோ……!