Thangamalai Ragasiyam – Varavenum Varavenum Maamannava Song Lyrics

Song: Varavenum Varavenum Maamannava Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singers : A. P. Komala, A. G. Rathnamala and K. Rani
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Chorus : Varavenum varavenum

Varavenum varavenum

Varavenum varavenum maamanna

Vazhi parkkum ezhil raani vaazhvin jothiyaai

Vazhi parkkum ezhil raani vaazhvin jothiyaai

Varavenum varavenum

Varavenum varavenum
Female : Maatru kuraiyatha pon engal raani

Chorus : Haaa…aaa….aa..

Maatru kuraiyatha pon engal raani
Female : Thulli maraiyaadha minnal pola maeni
Female : Hoo…

Thirai pola naanam thadaiyaagum podhum

Thirai pola naanam thadaiyaagum podhum

Maravaai parkkum maanodu vaazha
Chorus : Varavenum varavenum

Varavenum varavenum
Female : Thannai ariyaadha aasaiyinaale

Pongum kadalaanaen indha naalae

Hoo oo oo oo ooo

Female : Karai meerum kaaadhal niraiverum vaazhvil

Karai meerum kaaadhal niraiverum vaazhvil

Kalandhu magizhndhu inbam kaana
Chorus : Varavenum varavenum

Varavenum varavenum


Tamil Version

பாடகர்கள் : ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்தின மாலா மற்றும் கே. ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் குழு : வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும் மாமன்னவா
வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய்
வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய்
வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்…. பெண் : மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி
குழு : ஹா..ஆஆ…ஆஆ…
மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி பெண் : துள்ளி மறையாத மின்னல் போல மேனி பெண் : ஹோ
திரை போல நாணம் தடையாகும் போதும்
திரை போல நாணம் தடையாகும் போதும்
மறைவாய்ப் பார்க்கும் மானோடு வாழ குழு : வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும் பெண் : தன்னை அறியாத ஆசையினாலே
பொங்கும் கடலானாள் இந்த நாளே
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ… பெண் : கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில்
கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில்
கலந்து மகிழ்ந்து இன்பம் காண குழு : வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்