Thangamalai Ragasiyam – Yauvaname En Yauvanme Song Lyrics

Song: Yauvaname En Yauvanme Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Thangamalai Ragasiyam


English Version

Singers : A. P. Komala and K. Rani
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Yavvaname en yavvanamae

Anbodu kaalam alli vazhangum seedhnamae

Yavvaname en yavvanamae
Female : Azhaginilae en azhaginilae

Aadavarellam aasai kolvaar ulaginilae

Azhaginilae en azhaginilae
Female : Thavayogi manam maari thadumaaravae

Thavayogi manam maari thadumaaravae

Thalir polae ilam maeni oli veesudhae

Endhan yavvaname en yavvanamae

Anbodu kaalam alli vazhangum seedhnamae

Yavvaname en yavvanamae
Female : Kalaivaanar malar thoovi kavi paadavae

Kalaivaanar malar thoovi kavi paadavae

Ezhil veesum vizhiyaalae mozhi pesudhae

Endhan azhaginilae en azhaginilae

Aadavarellam aasai kolvaar ulaginilae

Azhaginilae en azhaginilae
Female : Ilamai illaiyenil azhagedhu

Naam inbam adaiyavae iyalaadhu

Ilamai illaiyenil azhagedhu

Naam inbam adaiyavae iyalaadhu
Female : Azhagindri yavvanam uyarvaguma

Azhagindri yavvanam uyarvaguma

Adhanaalae payan yedhamma
Both : Ezhil odu inaiyaaga pudhu vaalibam

Ezhil odu inaiyaaga pudhu vaalibam

Valamaaga valarnthoonga vazhi theduvom

Endrum azhagudane namm yavvanamae

Anbodu kaalam alli vazhangum seedhanamae

Azhagudane namm yavvanamae


Tamil Version

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கே. ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் பெண் : யௌவனமே என் யௌவனமே
அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே
யௌவனமே என் யௌவனமே பெண் : அழகினிலே என் அழகினிலே
ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே
அழகினிலே என் அழகினிலே பெண் : தவயோகி மனம் மாறி தடுமாறவே
தவயோகி மனம் மாறி தடுமாறவே
தளிர் போலே இளம் மேனி ஒளி வீசுதே
எந்தன் யௌவனமே என் யௌவனமே
அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே
யௌவனமே என் யௌவனமே பெண் : கலைவாணர் மலர் தூவி கவி பாடவே
கலைவாணர் மலர் தூவி கவி பாடவே
எழில் வீசும் விழியாலே மொழி பேசுதே
எந்தன் அழகினிலே என் அழகினிலே
ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே
அழகினிலே என் அழகினிலே பெண் : இளமை இல்லையெனில் அழகேது நாம்
இன்பம் அடையவே இயலாது
இளமை இல்லையெனில் அழகேது நாம்
இன்பம் அடையவே இயலாது பெண் : அழகின்றி யௌவனம் உயர்வாகுமா
அழகின்றி யௌவனம் உயர்வாகுமா
அதனாலே பயன் ஏதம்மா இருவர் : எழிலோடு இணையாக புது வாலிபம்
எழிலோடு இணையாக புது வாலிபம்
வளமாக வளர்ந்தோங்க வழி தேடுவோம்
என்றும் அழகுடனே நம் யௌவனமே
அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே……!
அழகுடனே நம் யௌவனமே