Tharaasu – Naanthaanya Silk Song Lyrics

Song: Naanthaanya Silk Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Album: Tharaasu


English Version

Singers : Vani Jairam and Vijay Ramani
Music by : M. S. Viswanathan
Lyrics by : Puratchi Daasan
Female : Hae naanthaanyaa silukku silukku

Kichaan neethaan machan enakku enakku

Naanthaanyaa silukku silukku

Kichaan neethaan machan enakku enakku
Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu

Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu

Kannadippaen kai pudippaen

Kannaththaiyae naan koduppaen
Male : Adi aaththi asingamellaam pechchaa

Cheechchee maanamellaam pochchaa

Adi aaththi asingamellaam pechchaa

Cheechchee maanamellaam pochchaa
Male : Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu

Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu

Konjam konjam…..aasa vaippaen

Koochcham vanthaa thalli nippaen
Female : Hae naanthaanyaa silukku silukku haan haan

Kichaan neethaan machan enakku enakku haan haan
Female : Ponnaaga poranthavalae aambalikku sontham

Puriyaatha chellaththukku puththi rompa mantham

Ponnaaga poranthavalae aambalikku sontham

Puriyaatha chellaththukku puththi rompa mantham

Kaal pidippaen meal pidippaen

Kadhalichchaa thaen koduppaen
Female : Hae naanthaanyaa silukku silukku

Kichaan neethaan machan enakku enakku haan haan
Female : Aiyaiyaiyo ada rama adhukku mattum maattaen

Aanaalum aasaththaan unna thoda maattaen

Paiya paiya ottikkuvaen

Pakkam vantha vettikkuvaen
Female : Naanthaanyaa silukku silukku

Kichaan neethaan machan enakku enakku haan haan
Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu

Kannadippaen kai pudippaen

Kannaththaiyae naan koduppaen
Female : Naanthaanyaa silukku silukku

Kichaan neethaan machan enakku enakku


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் விஜய் ரமணி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு
நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
கண்ணடிப்பேன் கை புடிப்பேன்
கன்னத்தையே நான் கொடுப்பேன் ஆண் : அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா
சீச்சீ மானமெல்லாம் போச்சா
அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா
சீச்சீ மானமெல்லாம் போச்சா ஆண் : கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு
கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு
கொஞ்சம் கொஞ்சம்…ஆச வைப்பேன்
கூச்சம் வந்தா தள்ளி நிப்பேன்… பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு ஹான் ஹான்
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான் பெண் : பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம்
புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம்
பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம்
புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம்
கால் பிடிப்பேன் மேல் பிடிப்பேன்
காதலிச்சா தேன் கொடுப்பேன் பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான் பெண் : அய்யய்யோ அட ராமா அதுக்கு மட்டும் மாட்டேன்
ஆனாலும் ஆசத்தான் உன்ன தொட மாட்டேன்
பைய பைய ஒட்டிக்குவேன்
பக்கம் வந்தா வெட்டிக்குவேன் பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான் பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
கண்ணடிப்பேன் கை புடிப்பேன்
கன்னத்தையே நான் கொடுப்பேன் பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு