Tharaiyil Vazhum Meengal – Anbe Chinthamani Inba Song Lyrics

Song: Anbe Chinthamani Inba Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Tharaiyil Vazhum Meengal


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Male : Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee
Male : Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee
Female : Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom
Male : {Maalai neram solai kaatru

Unai theenduthe

Vaazhai thandu kaalai thottu

Vellam thaanduthe} (2)
Male : Vilaiyaadave

En manam naaduthe

Uravaadave

Dhinam theduthe
Female : Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom
Female : {Aasai ondru nenjil kondu

Poovai vanthathe

Thevai thannai sollumbothu

Naanam kondathe} (2)
Female : Un koyilil

Pon vilakkaagavaa

Un marbile

Mayilaagavaa
Male : Maalai soodi manjam thedi

Kaanbom inbame
Female : Nooru jenmam aanaalenna

Neeye sonthame
Male : Maalai soodi manjam thedi

Kaanbom inbame
Female : Nooru jenmam aanaalenna

Neeye sonthame
Male : Ilanthendralai

Oru theraakuvom
Female : Athan meethile

Naam sugam kaanuvom
Male : Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee..


Tamil Version

பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ பெண் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்….. ஆண் : {மாலை நேரம் சோலை காற்று
உனை தீண்டுதே
வாழைத் தண்டு காலைத் தொட்டு
வெள்ளம் தாண்டுதே} (2) ஆண் : விளையாடவே என் மனம் நாடுதே
உறவாடவே தினம் தேடுதே…….. பெண் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்….. பெண் : {ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே
தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2) பெண் : உன் கோயிலில் பொன் விளக்காகவா
உன் மார்பிலே மயிலாகவா…. ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே ஆண் : இளந்தென்றலை ஒரு தேராக்குவோம் பெண் : அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்…… ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ