Tharaiyil Vazhum Meengal – Azhagana Chinnakutti Song Lyrics

Song: Azhagana Chinnakutti Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Tharaiyil Vazhum Meengal


English Version

Singer : S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Gangai Amaran
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu
Female : Angittum ingittum paathu

Athu ennatha theduthu

Aathula veesum kaathu

Puthu ragam paaduthu
Female : Vaadatha maruthani

Naan vaalibathu magarani

Vaadatha maruthani

Naan vaalibathu magarani
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu..
Female : Vayasu ponnu manasukulle

Kanavu valaruthu

Vayalukulla varappu pola

Marainji irukkuthu
Female : Vayasu ponnu manasukulle

Kanavu valaruthu

Vayalukulla varappu pola

Marainji irukkuthu
Female : Arugampullum adicha nellum

Thunaikku irukuthu

Onakku pathi enaku pathi

Velanji irukuthu
Female : Vaadatha maruthani

Naan vaalibathu magarani

Vaadatha maruthani

Naan vaalibathu magarani
Male : Aattukuttiya kuttinu

Sollakkoodathaa

Naan sollakoodaathaa

Aattukuttiya kuttinu

Sollakkoodathaa

Female : Yow
Female : Sirichikitte kazhutharukkum

Manushanga jathi

Therinjukkadi aade nee

Ithuthaan boomi
Female : Sirichikitte kazhutharukkum

Manushanga jathi

Therinjukkadi aade nee

Ithuthaan boomi
Female : Thennambaala pola sirikkum

Manasu irukuthu

Therichu oadum salanga pola

Dhenamum sirikkuthu
Female : Vaadatha marudhani

Naan vaalibathu magarani

Vaadatha marudhani

Naan vaalibathu magarani
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu
Female : Angittum ingittum paathu

Athu ennatha theduthu

Aathula veesum kaathu

Puthu ragam paaduthu
Female : Vaadatha maruthani

Naan vaalibathu magarani

Vaadatha maruthani

Naan vaalibathu magarani
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty

Aattam poduthu

Oru paattum paaduthu..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது
என்னத்த தேடுது
ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது
வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது பெண் : வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது
வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது பெண் : அருகம்புல்லும் அடிச்ச நெல்லும் துணைக்கு இருக்குது
ஒனக்கு பாதி எனக்கு பாதி வெளைஞ்சு இருக்குது பெண் : வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி ஆண் : ஆட்டுக்குட்டிய குட்டின்னு சொல்லக்கூடாதா
நான் சொல்லக்கூடாதா
பெண் : யோவ்….. பெண் : சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி
தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி பெண் : சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி
தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி பெண் : தென்னம்பாள போல சிரிக்கும் மனசு இருக்குது
தெறிச்சு ஓடும் சலங்க போல தெனமும் சிரிக்குது பெண் : வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது
என்னத்த தேடுது
ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது

Similar Posts