Tharaiyil Vazhum Meengal – Manimaligai Kanda Maharaniye Song Lyrics

Song: Manimaligai Kanda Maharaniye Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Tharaiyil Vazhum Meengal


English Version

Singer : P. Jayachandran
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
 Male : Mani maaligai
Kanda magaraniye

Mani maaligai

Kanda magaraniye
Male : Manmathan koyilil

Mangala oasaigal

Mangaiyin sorgangal
Male : Maalaiyil konjuthu

Manjal nila mugam

Yenadi vetkangal
Male : Mani maaligai

Kanda magaraniye

Mani maaligai

Kanda magaraniye
Female : Lalaaa……..
Male : Thenalai vilayaadum siru mandapam

Sevvithazh sugamaana thirumanthiram

Thenalai vilayaadum siru mandapam

Sevvithazh sugamaana thirumanthiram
Male : Oaradi eeradi kaaladi pottathum

Oaduthu ennangal

Oorvasi menagai rambai thilothamai

Nyaabaga chinnangal
Chorus : Thanthaane thaane thaane

Thanthaane thaane thaane

Thanthaane thaane thaane

Thaanaanaa
Chorus : Hoy hoyya hoyya hoyyaa

Hoy hoyya hoyya hoyyaa

Hoy hoy hoy hoy

Hoy hoy hoy..
Male : Mani maaligai

Kanda magaraniye..
Male : Aalilai thalir podra ilam meniyo

Megalai uravaadum kalaivaniyo

Aalilai thalir podra ilam meniyo

Megalai uravaadum kalaivaniyo
Male : Indru thodangiya athanai inbamum

Nammudan vaazhattum

Ennudan kodiyum unnudan kodiyum

Nanmaigal serattum
Chorus : Thanthaane thaane thaane

Thanthaane thaane thaane

Thanthaane thaane thaane

Thaanaanaa
Chorus : Hoy hoyya hoyya hoyyaa

Hoy hoyya hoyya hoyyaa

Hoy hoy hoy hoy

Hoy hoy hoy..
Male : Mani maaligai

Kanda magaraniye
Male : Manmathan koyilil

Mangala oasaigal

Mangaiyin sorgangal
Male : Maalaiyil konjuthu

Manjal nila mugam

Yenadi vetkangal
Male : Mani maaligai

Kanda magaraniye..


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
மணி மாளிகை கண்ட மகராணியே ஆண் : மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள்
மங்கையின் சொர்க்கங்கள் ஆண் : மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம்
ஏனடி வெட்கங்கள்……… ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
மணி மாளிகை கண்ட மகராணியே பெண் : லாலா …… ஆண் : தேனலை விளையாடும் சிறு மண்டபம்
செவ்விதழ் சுகமான திருமந்திரம்
தேனலை விளையாடும் சிறு மண்டபம்
செவ்விதழ் சுகமான திருமந்திரம் ஆண் : ஓரடி ஈரடி காலடி போட்டதும்
ஓடுது எண்ணங்கள்……
ஊர்வசி மேனகை ரம்பை திலோத்தமை
ஞாபக சின்னங்கள்……. குழு : தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா
தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா குழு : ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா.. ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே ஆண் : ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ
மேகலை உறவாடும் கலைவாணியோ
ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ
மேகலை உறவாடும் கலைவாணியோ ஆண் : இன்று தொடங்கிய அத்தனை இன்பமும்
நம்முடன் வாழட்டும்……
என்னுடன் கோடியும் உன்னுடன் கோடியும்
நன்மைகள் சேரட்டும்….. குழு : தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா
தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா குழு : ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா.. ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே ஆண் : மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள்
மங்கையின் சொர்க்கங்கள் ஆண் : மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம்
ஏனடி வெட்கங்கள்……… ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே

Similar Posts