Tharaiyil Vazhum Meengal – Mazhaikala Megam Neer Song Lyrics

Song: Mazhaikala Megam Neer Song Lyrics

Lyricist: Vaali

Movie: Tharaiyil Vazhum Meengal


English Version

Singer : Vani Jairam
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Lalala……………hoi
Female : {Mazhaikala megam

Neer kondu vanthu

Malaiyin mudiyil

Pozhiyum vazhiyum

Nilamum athanaal kuliraatho} (2)
Male : Lalala……………hoi
Female : Nee kulikka kaathirukku

Kanni ennum ponnaruvi

Naal muzhukka kathaiyalakka

Kaathu kidakkum poonguruvi
Female : {Nee soodathan intha

Muthucharam

Nee koyyathaan intha

Athipazham} (2)
Female : Mazhaikala megam

Neer kondu vanthu

Malaiyin mudiyil

Pozhiyum vazhiyum

Nilamum athanaal kuliraatho
Male : Lalala……………hoi
Female : Rathiriyil thookkamillai

Ennai vaattum un ninaivu

Kai thazhuva vaanavillai

Enna seiyum vennilavu
Female : {Unnodu ennullam

Pinnoduthu

En meani thaan mattum

Ingullathu} (2)
Female : {Mazhaikala megam

Neer kondu vanthu

Malaiyin mudiyil

Pozhiyum vazhiyum

Nilamum athanaal kuliraatho} (2)
Female : Nilamum athanaal kuliraatho

Nilamum athanaal kuliraatho


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : லாலாலாலா….ஹோய் பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ} (2) ஆண் : லாலாலாலா….ஹோய் பெண் : நீ குளிக்க காத்திருக்கு
கன்னி என்னும் பொன்னருவி
நாள் முழுக்க கதையளக்க
காத்து கிடக்கும் பூங்குருவி பெண் : {நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்..} (2) பெண் : மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ ஆண் : லாலாலாலா….ஹோய் பெண் : ராத்திரியில் தூக்கமில்லை
என்னை வாட்டும் உன் நினைவு
கை தழுவ வானவில்லை
என்ன செய்யும் வெண்ணிலவு பெண் : {உன்னோடு என்னுள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது } (2) பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ} (2) பெண் : நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ