Thaye Neeye Thunai – Bhuvaneswari Arulpuri Song Lyrics

Song: Bhuvaneswari Arulpuri Song Lyrics

Lyricist: Vaali

Album: Thaye Neeye Thunai


English Version

Singers : K. J. Yesudas and K. S. Chitra
Music by : Raveendran and Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Bhuvaneshvari arulpuri aadhari

Sivasangari thaayae neeyae thunai

Panivarai thondriya soolini maalini

Janani jeganmogini

Madhavan sritharan sodhariyae
Male : Bhuvaneshvari arulpuri aadhari

Sivasangari thaayae neeyae thunai
Male : Vaayillaatha pillai

Vizhiyillaatha killai

Noyai theerkka varuga aa…aa…aa…aa…
Female : Paavamo vinaiyin thaabamo

Unathu kobamo vilaintha saabamo karunai

Vaasai thaedi vanthu vaadum nenjam rendu

Vendum vaazhvai tharuga aa….aa…
Male : Naalellaam unathu poojaithaan

Enathu naavellaam unathu paadalthaan

Vizhiyil vazhiyum punalil

Unthan thiruvadi nanaiyattum

Female : Nanintha piragu unthan

Thiruvulam kaniyattum
Male : Kanintha kanivil unthan

Kadai kangal olirattum

Female : Irundu kidakkum engal

Pozhuthugal pularattum
Male : Madiyil thavazhum kodiyin

Mugamum siriththida

Unatharul kidaiththidumaa….aa….

Chorus : Thaayae…yae….neeyae…yae….thunai….
Female : Sri bhuvaneshwari arulpuri aadhari

Sivasangari thaayae neeyae thunai

Chorus : Aa….aa….aa….aa…aa….
Female : Vembhu pola nindru paambu pola vanthu

Oorai kaakkum umaiyae…yae….

Male : Maariyae amutha vaariyae

Thalangal maariya vilangum deviyae
Male : Ulagil nee illaamal ondru

Nearvathaethu ingu oonilaadum uyirae…yae…

Female : Aadhiyae paraman paathiyae

Puviyin jothiyae vazhangu needhiyae
Female : Dhinamum saranam saranam

Endru thozhuthida azhuthida

Male : Manamum udalum ingu mezhugena urugida

Female : Tharunam tharunamithu thanayanaguthavida
Male : Thavarai maranthu ingu tharisanam koduththidu

Female : Vinaiyum vithiyum vilagum

Vazhiyum thiranthidu vizhimalar thiranthidammaa…aa…

Chorus : Thaayae neeyae thunai…
Male : Bhuvaneshvari arulpuri aadhari

Sivasangari thaayae neeyae thunai

Panivarai thondriya soolini maalini

Janani jeganmogini

Madhavan sritharan sodhariyae
Both : Bhuvaneshvari arulpuri aadhari

Sivasangari thaayae neeyae thunai….


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : புவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை
பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி
ஜனனி ஜெகன்மோகினி
மாதவன் ஸ்ரீதரன் சோதரியே ஆண் : ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை… ஆண் : வாயில்லாத பிள்ளை
விழியில்லாத கிள்ளை
நோயைத் தீர்க்க வருக ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : பாவமோ வினையின் தாபமோ
உனது கோபமோ விளைந்த சாபமோ கருணை
வாசல் தேடிவந்து வாடும் நெஞ்சம் ரெண்டு
வேண்டும் வாழ்வை தருக ஆ…..ஆ…. ஆண் : நாளெல்லாம் உனது பூஜைதான்
எனது நாவெல்லாம் உனது பாடல்தான்
விழியில் வழியும் புனலில்
உந்தன் திருவடி நனையட்டும்
பெண் : நனைந்த பிறகு உந்தன்
திருவுளம் கனியட்டும் ஆண் : கனிந்த கனிவில் உந்தன்
கடைக் கண்கள் ஒளிரட்டும்
பெண் : இருண்டு கிடக்கும் எங்கள்
பொழுதுகள் புலரட்டும் ஆண் : மடியில் தவழும் கொடியின்
முகமும் சிரித்திட
உனதருள் கிடைத்திடுமா…….ஆ….
குழு : தாயே…ஏ…. நீயே..ஏ… துணை…… பெண் : ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை…
குழு : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : வேம்பு போல நின்று பாம்பு போல வந்து
ஊரைக் காக்கும் உமையே……ஏ…
ஆண் : மாரியே அமுத வாரியே
தளங்கள் மாறியே விளங்கும் தேவியே ஆண் : உலகில் நீ இல்லாமல் ஒன்று
நேர்வதேது இங்கு ஊணிலாடும் உயிரே…..ஏ…
பெண் : ஆதியே பரமன் பாதியே
புவியின் ஜோதியே வழங்கு நீதியே பெண் : தினமும் சரணம் சரணம்
என்று தொழுதிட அழுதிட
ஆண் : மனமும் உடலும் இங்கு மெழுகென உருகிட
பெண் : தருணம் தருணமிது தனயனுகுதவிட ஆண் : தவறை மறந்து இங்கு தரிசனம் கொடுத்திடு
பெண் : வினையும் விதியும் விலகும்
வழியும் திறந்திடு விழிமலர் திறந்திடம்மா….ஆ…..
குழு : தாயே நீயே துணை… ஆண் : புவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை
பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி
ஜனனி ஜெகன்மோகினி
மாதவன் ஸ்ரீதரன் சோதரியே இருவர் : ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை….