Thayumanavan – Aariraro Aariraro Song Lyrics

Song: Aariraro Aariraro Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Album: Thayumanavan


English Version

Singer : Swarnalatha
Music by : Vaigundavasaan
Lyrics by : Not Known
Female : Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae

Thelindha vanam adhu pola

Thunindha nenjam kondu

Endrum nee thoongu maganae
Female : Vanthai megam vandhu

Sila neram maraikkum

Sil endra kaaatrai thazhuvum

Mazhai sindha vaanam theliyum
Female : Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae
Male : ……………….
Female : Iruthaayin kannu kullum

Oliyana sooriyanae
Female : Un kannil eeram kandaal

Nenjam thaanguma
Female : Pudhidhaana thaaimaikullae

Karuvana chandiranae

Un nenjin baaram kandaal

Boomi thangumaa
Female : Than balam hanumanukkae

Theriyadhada
Female : Un balam ulagam ariyadhadaa
Female : Iru thaaikku maganaai

Ingu piranthaayada

Indha kadhai kettaal

Nee innum aluvaayadaa
Female : Vanthai megam vandhu

Sila neram maraikkum

Sil endra kaaatrai thazhuvum

Mazhai sindha vaanam theliyum
Female : Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae
Female : Penn endra jeevanukku

Pala vanna mugamundu

Oru mugamaai paarkum jeevan

Nee thaanadaa
Female : Malaandhu paduthirunthaal

Un boomi theriyadhu

Punnaana nenjukku nee

Marunthaagudaa
Female : Avizhaadha mudichu

Yedhum illai

Vilagadha thirai endru engum illai
Female : Kallaana paaraikullum

Eeram undadaa

Edho oru uyirin dhaagm

Therrkka dhanadaa
Female : Vanthai megam vandhu

Sila neram maraikkum

Sil endra kaaatrai thazhuvum

Mazhai sindha vaanam theliyum
Female : Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae

Thelindha vanam adhu pola

Thunindha nenjam kondu

Endrum nee thoongu maganae


Tamil Version

பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன் பாடல் ஆசிரியர்  : ………… பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே
தெளிந்த வானம் அது போல
துணிந்த நெஞ்சம் கொண்டு
என்றும் நீ தூங்கு மகனே பெண் : வந்தாய் மேகம் வந்து
சில நேரம் மறைக்கும்
சில் என்ற காற்றை தழுவும்
மழை சிந்த வானம் தெளியும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே ஆண் : ……………………… பெண் : இருதாயின் கண்ணுகுள்ளும்
ஒளியான சூரியனே பெண் : உன் கண்ணில் ஈரம் கண்டால்
நெஞ்சம் தாங்குமா பெண் : புதிதான தாய்மைகுள்ளே
கருவான சந்திரனே
உன் நெஞ்சின் பாரம் கண்டால்
பூமி தாங்குமா பெண் : தன பலம் ஹனுமனுக்கே
தெரியாதடா பெண் : உன் பலம் உலகம் அறியாதடா பெண் : இரு தாய்க்கு மகனாய்
இங்கு பிறந்தாயடா
இந்த கதை கேட்டால்
நீ இன்னும் அழுவாயடா பெண் : வந்தாய் மேகம் வந்து
சில நேரம் மறைக்கும்
சில் என்ற காற்றை தழுவும்
மழை சிந்த வானம் தெளியும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே பெண் : பெண் என்ற ஜீவனுக்கு
பல வண்ண முகமுண்டு
ஒரு முகமாய் பார்க்கும் ஜீவன்
நீ தானடா பெண் : மல்லாந்து படுத்திருந்தால்
உன் பூமி தெரியாது
புண்ணான நெஞ்சுக்கு நீ
மருந்தாகுடா பெண் : அவிழாத முடிச்சு
ஏதும் இல்லை
விலகாத திரை என்று எங்கும் இல்லை பெண் : கல்லான பாரைகுள்ளும்
ஈரம் உண்டடா
எதோ ஒரு உயிரின் தாகம்
தெற்க்க தானடா பெண் : வந்தாய் மேகம் வந்து
சில நேரம் மறைக்கும்
சில் என்ற காற்றை தழுவும்
மழை சிந்த வானம் தெளியும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே
தெளிந்த வானம் அது போல
துணிந்த நெஞ்சம் கொண்டு
என்றும் நீ தூங்கு மகனே