The Great Indian Kitchen – Maaya Neer Vizhchiye Song Lyrics

Song: Maaya Neer Vizhchiye Song Lyrics

Lyricist: Dr. Kiruthiyaa

Album: The Great Indian Kitchen


English Version

Singer : Padmaja Sreenivasan
Music by : Jerry Silvester Vincent
Lyrics by : Dr. Kiruthiyaa
Female : Maaya neer vezhchiyaai

Kanakkal naalum paaigindradhae

Kulithum naan nanaiyavillai
Female : Thooya vinmeengalai

Padhitha pon thodu jolikkindradhae

Vidinthum yen kaanavillai
Female : Thaen eekalin thedal

Poongavana kadhavai theenda

Oyaamalae anumadhi illaiyae

Sendruvaa endru naam kooralaam

Vaa…raai thozhi
Female : Regai nedunjaalai pol

Adhu neendu engaeyoo selgindradhae

Piriyamaanavan oor thediyoo

Kaaindha panai olaigal

Kaatrodu vidaamal vaayadadhae

Avai enna rettai thozhigaloo
Female : Ilai pookkalai mooda koodathena

Adhattuven naanae

Kaarmegamae nilavinai maraikkavae

Urimai yaar koduthathu

Kandippom varaai thozhi…


Tamil Version

பாடகி : பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் பாடல் ஆசிரியர் : டாக்டர் கிருத்தியா பெண் : மாய நீர் வீழ்ச்சியாய்
கனாக்கள் நாளும் பாய்கின்றதே!
குளித்தும் நான் நனையவில்லை பெண் : தூய விண்மீன்களைப்
பதித்த பொன் தோடு ஜொலிக்கின்றதே!
விடிந்தும் ஏன காணவில்லை பெண் : தேனீகளின் தேடல்
பூங்காவன கதவைத் தீண்ட
ஓயாமலே அனுமதி இல்லையே!
சென்றுவா என்று நாம் கூறலாம்
வா…ராய் தோழி பெண் : ரேகை நெடுஞ்சாலை போல்
அது நீண்டு எங்கேயோ செல்கின்றதே!
பிரியமானவன் ஊர் தேடியோ!
காய்ந்த பனை ஓலைகள்
காற்றோடு விடாமல் வாயாடுதே!
அவை என்னே ரெட்டை தோழிகளோ! பெண் : இலை பூக்களை மூட கூடாதென
அதட்டுவேன் நானே!
கார்மேகமே நிலவினை மறைக்கவே
உரிமை யார் கொடுத்தது
கண்டிப்போம் வாராய் தோழி…