The Legend – Kone Komaane Song Lyrics

Song: Kone Komaane Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: The Legend


English Version

Kone Komaane Song Lyrics from “The Legend” tamil film starring “Legend Saravanan” in a lead role. This song is sung by “Javed Ali, Chandana Balakalyan” and music is composed by the real legend “Harris Jayaraj“. Lyrics works are penned by poet and lyricist Kaviperarasu “Vairamuthu” .
Singers : Javed Ali and Chandana Balakalyan
Music by : Harris Jayaraj
Lyrics by : Vairamuthu
Chorus : ……………………….
Female : Oho kone va kone komaanae

Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Thaenee thaenee oh raani

Poon-thoni

En nenjang kottil thaenai serkka vaa nee
Female : Kallam-illa panbum

Vellam pondra anbum

Ullam ennum pallam engum

Thedi thangum
Male : Aadai sutiya vairam

Vaasam veesum swarnam

Vetti patta nilavin oliyai

Thatti seidha sirpam
Male : Thaenee thaenee hey ehey hey

Vaanae vaanae hoi hoi hoi hoiii
Female : Oho kone va kone komaanae

Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Hey thaenee thaenee oh raani

Poon-thoni

En nenjang kottil thaenai serkka vaa nee
Chorus : …………………..
Male : Ohh kannudaiya nilavae nilavae

Enudaiya porulae porulae

Ada udalil uyir pol kadalil alai pol

Udan nee uraivaaya
Female : Theeradha thiruvae thiruvae

Sendhamil uruvae uruvae

Nam udalai thodarum nilal dhaan

Endrum udalai piriyaathae
Male : Nooru kodi selvam sirithaagum

Aaru mulam poovae perithaagum

Un kaalil konjum kolusin oosai

Kaalai isai aagum
Male : Vellai maanae hmmm

Kollai thaenae hmmm
Female : Oho kone va kone komaanae

Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Thaenee thaenee oh raani

Poon-thoni

En nenjang kottil thaenai serkka vaa nee
Female : Oho ho

Mutha mani malaigal vendam

Pathu viral mothiram vendam

Ezhugira poluthu un iru paadham tholum

Varam tharuvaaya
Male : Kaatru vanthu kai thatta vendaam

Kavithaiyae nee pugalavum vendam

Illara mangai nallavan endrae sollidum

Sol podhum
Female : Kodai mazhai kottum mannodu

Kodi mazhai kottum nammodu

Un vettri kaana ottrai vinmeen

Aaven unnodu
Female : Muthu kone thithithaenae…
Female : Oho kone va kone komaanae

Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Hoo oo

Thaenee thaenee oh raani

Poon-thoni

En nenjang kottil thaenai serkka vaa nee
Female : Kallam illa panbum

Vellam pondra anbum

Ullam ennum pallam engum

Thedi thangum
Male : Nee aadai sutiya vairam

Vaasam veesum swarnam

Vetti patta nilavin oliyai

Thatti seidha sirpam
Male : Thaenee thaenee hey ehey hey

Vaanae vaanae hoi hoi hoi hoiii
Male : Thaenee thaenee hey ehey hey

Vaanae vaanae hoi hoi hoi hoiii
Male : Thaenee thaenee hey ehey hey

Vaanae vaanae hoi hoi hoi hoiii
Chorus : …………………..


Tamil Version

பாடகர்கள்  : ஜாவத்அலி மற்றும் சந்தனா பாலகல்யாண் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : வைரமுத்து குழு : ……………….. பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே ஆண் : தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ பெண் : கள்ளம் இல்லா பண்பும்
வெள்ளம் போன்ற அன்பும்
உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்
தேடி தங்கும் ஆண் : ஆடை சூட்டிய வைரம்
வாசம் வீசும் ஸ்வர்ணம்
வெட்டி பட்ட நிலவின் ஒளியை
தட்டி செய்த சிற்பம் ஆண் : தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே ஆண் : ஏய் தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ குழு : …………………….. ஆண் : ஓ கண்ணுடைய நிலவே நிலவே
என்னுடைய பொருளே பொருளே
அட உடலில் உயிர் போல் கடலில் அலை போல்
உடன் நீ உறைவாயா பெண் : தீராத திருவே திருவே
செந்தமிழ் உருவே உருவே
நம் உடம்பை தொடரும் நிழல் தான்
என்றும் உடலை பிரியாதே ஆண் : நூறுகோடி செல்வம் சிறிதாகும்
ஆறு முழம் பூவே பெரிதாகும்
உன் காலில் கொஞ்சும் கொலுசின் ஓசை
காலை இசை ஆகும் ஆண் : வெள்ளை மானே ஹ்ம்ம்
கொள்ளை தேனே ..ஹ்ம்ம் பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே ஆண் : தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ பெண் : ஓ ஹோ
முத்து மணி மாலைகள் வேண்டாம்
பத்து விரல் மோதிரம் வேண்டாம்
எழுகிற பொழுது உன் இரு பாதம்
தொழும் வரம் தருவாயா ஆண் : காற்று வந்து கை தட்ட வேண்டாம்
கவிதையே நீ புகழவும் வேண்டாம்
இல்லற மங்கை நல்லவன் என்றே
சொல்லிடும் சொல் போதும் பெண் : கோடை மழை கொட்டும் மண்ணோடு
கோடி மழை கொட்டும் நம்மோடு
உன் வெற்றி காண ஒற்றை விண்மீன்
ஆவேன் உன்னோடு பெண் : முத்து கோனே..தித்தித்தேனே பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே ஆண் : ஹோ ஓ
தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ பெண் : கள்ளம் இல்லா பண்பும்
வெள்ளம் போன்ற அன்பும்
உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்
தேடி தங்கும் ஆண் : நீ ஆடை சூட்டிய வைரம்
வாசம் வீசும் ஸ்வர்ணம்
வேட்டி பட்ட நிலவின் ஒளியை
தட்டி செய்த சிற்பம் ஆண் : {தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்} (3) குழு : ………………..