The Legend – Konji Konji Song Lyrics

Song: Konji Konji Song Lyrics

Lyricist: Kabilan

Album: The Legend


English Version

Konji Konji Song Lyrics from “The Legend” tamil film starrring “Legend Saravanan” in a lead role. This song is sung by “KK, Shreya Ghoshal” and music is composed by the real legend “Harris Jayaraj“. Lyrics works are penned by lyricist “Kabilan”.
Singers : KK and Shreya Ghoshal
Music by : Harris Jayaraj
Lyrics by : Kabilan
Male : Konji konji kaadhalai soniyae

Kenji manam theduthu unnaiyae

Urugathae urugathae nenjamae
Male : Uchi nila nerathil vanthiyae

Natchathiram thoorathil minniyae

Tharai melae thavithenae nithamae
Male : Ada unna pola oruthi inga

Ulagil kidaikuma

En thaagam theerka thanneer keta

Megam kodukumaa

En bhoomi engum pookal manakka

Vaanam thirakkuma

Eppodhu en usura paarpen

Neeye vandhu sollu
Male : Konji konji kaadhalai soniyae

Kenji manam theduthu unnaiyae

Urugathae urugathae nenjamae
Female : Haa..a.aaa…aaa…
Female : Unakullae naan vaalgiren

Uyirudan thol saaigiren

Ulagamae or vaanam dhaan

Orae nila unnoduthaan
Female : Kadavulin punai peyar thaai aagum

Kaadhalin punai peyar nee aagum

Alaigalil tholanithathu en paadham

Payanathai thodarnthida nee podhum
Female : Konji konji kaadhalai soniyae

Kenji manam theduthu unnaiyae

Anaikaamal anaiyaadhu nenjamae
Female : Ohh uchi nila nerathil vanthenae

Natchathiram polavae minniyae

Tharai melae enai naanae thanthenae
Male : Ada unna pola oruthi inga

Ulagil kidaikuma

En thaagam theerka thanneer keta

Megam kodukumaa

En bhoomi engum pookal manakka

Vaanam thirakkuma

Eppodhu en usura paarpen

Neeye vandhu sollu
Male : Hmmm…mmm..hmmmm….

[humming goes on]
Female : Thiranaa ..thira naa..aaa..aaa…


Tamil Version

பாடகர்கள் : கே கே மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே ஆண் : உச்சி நிலா நேரத்தில் வந்தியே
நட்சத்திர தூரத்தில் மின்னியே
தரை மேலே தவித்தேனே நித்தமே ஆண் : அட ஒன்ன போல ஒருத்தி இந்த
உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே பெண் : ஹா..ஆஅ..ஆஆ… பெண் : உனக்குள்ளே நான் வாழ்கிறேன்
உயிரோடு தோள் சாய்கிறேன்
உலகமே ஓர் வானம் நான்
ஒரே நிலா உன்னோடு தான் பெண் : கடவுளின் புனை பெயர் தாய் ஆகும்
காதலின் புனை பெயர் நீ ஆகும்
அலைகளில் தொலைந்தது என் பாதம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும் ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
அணைக்காமல் அணையாதே நெஞ்சமே பெண் : உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே மின்னியே
தரை மேலே எனை நானே தந்தேனே ஆண் : அட ஒன்ன போல ஒருத்தி இந்த
உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா ஆண் : என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் பெண் : திரனா திரனா திரனா ஆ