The Warrior – Dhada Dhada Song Lyrics

Song: Dhada Dhada Song Lyrics

Lyricist: Shreemani

Album: The Warrior


English Version

Singer : Haricharan
Music by : Devi Sri Prasad
Lyrics by : Shreemani
Male : Dhada dhada vena

Rail varum saththam

Ethirolikkuthu

Irudhayam moththam
Male : Pada padakkuthu

Aval imai konjam

Adai mazhaiyinil

Nanaiyudhu nenjam…
Male : Aval adithidum

Whistle oligalil

Kazhal kavithaiyin saayal…

Thaen kudithathai

Pol thirinthenae…
Male : Pyramidin aruginil oru

Siru erumbinai polae…

Aval ethirinil naan unarthenae
Male : Dhada dhada vena

Rail varum saththam

Ethirolikkuthu

Irudhayam moththam
Male : Pada padakkuthu

Aval imai konjam…

Adai mazhaiyinil

Nanaiyudhu nenjam…
Male : Nathigalin dhisaiyai

Paravaigal ariyum

Aval varum dhisaiyai

En idhayam ariyum
Male : Aval mugam theriyum

Ovvoru muraiyum

Mudhal murai pola

En vizhigal viriyum
Male : Araiguraiyaai urakkam

Alai alaiyaai mayakkam

Aruginil irunthaal

Adhuvae podhum
Male : Theru munaiyil nadappaal

Maru munaiyum adhirum

Availin azhagin uyaram alakkum

Karuvi ilaiyae
Male : Dhada dhada vena

Rail varum saththam

Ethirolikkuthu

Irudhayam moththam
Male : Pada padakkuthu

Aval imai konjam

Adai mazhaiyinil

Nanaiyudhu nenjam…
Whistle : ……………..
Male : Siragillai parandhen

Vazhi illai nadandhen

Aval mugam paarka

En naatkal thudikkum
Male : Karu nira koonthal

Serugiya poovil

Oru idhazh kidaithaal

En ulagam manakkum
Male : Nadu kadalin mounam…

Sumanthidum en idhayam

Thidum ena aval

Paarthaal thullam
Male : Alaivarisaiyin azhagi

Panpalaiyil urugi

Viralum viralum

Urasum nimidam

Minnal adikkumae
Male : Dhada dhada vena

Rail varum saththam

Ethirolikkuthu

Irudhayam moththam
Male : Pada padakkuthu

Aval imai konjam

Adai mazhaiyinil

Nanaiyudhu nenjam…
Whistle : …………………


Tamil Version

பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : ஸ்ரீமணி ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம் ஆண் : அவள் அடித்திடும் விசில் ஒலிகளில்
கசல் கவிதையின் சாயல்
தேன் குடித்தது போல் திரிந்தேனே
பிரமிடுகளின் அருகினில்
ஒரு சிறு எறும்பினை போலே
அவள் எதிரினில் நான் உணர்ந்தேனே ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம் ஆண் : நதிகளின் திசையை பறவைகள் அறியும்
அவள் வரும் திசையை என் இதயம் அறியும்
அவள் முகம் தெரியும் ஒவ்வொரு முறையும்
முதல் முறை போலே என் விழிகள் விரியும் ஆண் : அரைகுறையாய் உறக்கம்
அலை அலையாய் மயக்கம்
அருகிருந்தால் அதுவே போதும் ஆண் : தெரு முனையில் நடப்பாள்
மறு முனையும் அதிரும்
அவளின் அழகின் உயரம் அளக்கும்
கருவி இல்லையே ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம் விசில் : …………. ஆண் : சிறகில்லை பறந்தேன்
வழி இல்லை நடந்தேன்
அவள் முகம் பார்க்க
என் நாட்கள் துடிக்கும் ஆண் : கரு நிற கூந்தல்
செருகிய பூவில்
ஒரு இதழ் கிடைத்தால்
என் உலகம் மணக்கும் ஆண் : நடு கடலென மௌனம்
சுமந்திடும் என் இதயம்
திடும் என அவள் பார்த்தால் துள்ளும்
அலைவரிசையின் அழகி
பண்பலையில் உருகி
விரலும் விரலும் உரசும் நிமிடம்
மின்னல் அடிக்குமே ஆண் : தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம் விசில் : ………….