The Warrior – Whistle Song Lyrics

Song: Whistle Song Lyrics

Lyricist: Viveka

Album: The Warrior


English Version

Singers : Anthony Daasan and Srinisha Jayaseelan
Music by : Devi Sri Prasad
Lyrics by : Viveka
Whistle : …………………….
Male : Hey naakka nalla madichi vachchi

Veralu renda seththu vachchi

Ulla vachchi oodhu machchi
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ………………………..
Male : Kannukkulla torchchu vachchi

Lippukkulla scotchchu vachchi

Ponnu onnu vanthuruchchi
Whistle : ……………….

Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ……………….
Male : Nee vittu pona moochchikaaththu

Perfume aachchu

Nee kotti pona ketta vaartha

Poem aachchu

Nee vetti potta kutty nagam

Rainbow aachchu

Nee sottu sottaa thaenedukkum

Pottu vachcha pattaam poochchi
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ………………..
Male : Cute-ah nee paakayila

Kite-ah naan parakkuranae

Weight-ah un paarvaikkoru

Whistle-u
Female : Light-ah nee mothaiyila

Tight-ah naan bothaiyila

Sweet-ah un touchukkoru

Whistle-u
Whistle : ………………..
Male : Soodaaga nee irukka

Moodaaga naan irukka

En Moochchu kaaththe

Oru whistle-u
Female : Unnoda gym body

paarththaalae emmaadi

Thaana parakkum

Whistle-u whistle-u
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ………………..
Male : Office-il leave irukka

Aasaiyila naan irukka

Two piece-il nee sirichchaa

Whistle-u
Female : En dreamukkul nee irukkum

Neram naan kan muzhikka

Roomukkul nee irunthaa

Whistle-u
Whistle : ………………..
Male : Adi microscope vachchaalum

Maattaatha un idaiya

Naan kandu pudichchaalae

Whistle-u
Female : Takkaraaga nee anachchaa

Kukkaraaga naan maari

oodhuvenae

Whistle-u whistle-u
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u

Whistle-u whistle-u whistle-u whistle-u


Tamil Version

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் ஆசிரியர் : விவேகா விசில் : …………………… ஆண் : ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி
வெரலு ரெண்ட சேத்து வச்சி
உள்ள வச்சி ஊது மச்சி ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு… ஆண் : கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி விசில் : …………………… ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு… விசில் : ……………………
ஆண் : நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு
நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு
நீ வெட்டி போட்ட குட்டி நகம்
ரெயின்போ ஆச்சு
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும்
பொட்டு வச்ச பட்டாம் பூச்சி ஆண் : {விசிலு விசிலு விசிலு விசிலு…}(5) விசில் : …………………… ஆண் : க்யூட்டா நீ பாக்கயில
கைட்டா நான் பறக்குறனே
வெயிட்டா உன் பார்வைக்கொரு
விசிலு பெண் : லைட்டா நீ மோதையில
டைட்டா நான் போதையில
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு
விசிலு விசில் : …………………… ஆண் : சூடாக நீ இருக்க
மூடாக நான் இருக்க
என் மூச்சு காத்தே
ஒரு விசிலு பெண் : உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே
எம்மாடி தானா பறக்கும் விசிலு ஆண் : {விசிலு விசிலு விசிலு விசிலு..}(5) விசில் : …………………… ஆண் : ஆபீஸ்-இல் லீவு இருக்க
ஆசையில நான் இருக்க
டூ பீஸ்-இல் நீ சிரிச்சா விசிலு பெண் : என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம்
நான் கண் முழிக்க
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு விசில் : …………………… ஆண் : அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும்
மாட்டாத உன் இடைய
நான் கண்டு புடிச்சாலே
விசிலு பெண் : டக்கராக நீ அணச்சா
குக்கராக நான் மாறி ஊதுவேனே
விசிலு விசிலு ஆண் : {விசிலு விசிலு விசிலு விசிலு..}(5)

Similar Posts