Theal – Enna Petha Devadhaiye Song Lyrics

Song: Enna Petha Devadhaiye Song Lyrics

Lyricist: Umadevi

Movie: Theal


English Version

Singer : C. Sathya
Music by : C. Sathya
Male : Ennai petha devadhaiyae

Ennudaiya devadhaiyae

Kannukkulla oorum neeru neeya

Anbukonda paarvaiyilae

Inbam kondu vandhavalae

Moochukkaana kaathum needhaana
Male : Thani marama ulagil ninnenae

Aada mazhaiya unaiyae kandenae

Pillaikku thaai ondru karuvaagudhae

Oru thaalaattu thaaimaikku uruvaagudhae
Male : Sumaiyellaam thoozhila poo pola maarudhae

Thunaiyaana thozhgal needhaanae

Karaiyellaam neenguna nelavaattam maaruna

Vazhi kaattum vaanam needhaanae
Male : Nenjukkulla edhumilla

Nenappukku yaarumilla

Unaiyae unaiyae

Manasu ippo marappathillae
Male : Budhi thandha poo maramae

Ennai thotta ongaramae

Manasa manasa

Mandhirama maathuthingaa
Male : Oru vazhi vandha thudippenae naan kannaala

En gadhi needhaan ma vaazhvenae ini unnaala

Pillaikku thaai ondru karuvaagudhae

Oru thaalaattu thaimaikku uruvaagudhae
Male : Sumaiyellaam thoozhila poo pola maarudhae

Thunaiyaana thozhgal needhaanae

Karaiyellaam neenguna nelavaattam maaruna

Vazhi kaattum vaanam needhaanae
Male : Koyil kolam suththunaalum

Sollamalae kooda varum

Malayae malayae

Ennai kaakkum deivam neeyae
Male : Paarvaiyilae puriya vaikkum

Vaarthayilae valiya neekkum

Mazhaiyum veyilum

Un anbu kudai virikkum
Male : Siru oli naanae tholinthenae adhu unnaala

Kannu imai polae adanjomae ippo kannaala

Pillaikku thaai ondru karuvaagudhae

Oru thaalaattu thaimaikku uruvaagudhae
Male : Sumaiyellaam thoozhila poo pola maarudhae

Thunaiyaana thozhgal needhaanae

Karaiyellaam neenguna nelavaattam maaruna

Vazhi kaattum vaanam needhaanae
Male : Ennai petha devadhaiyae

Ennudaiya devadhaiyae

Kannukkulla oorum neeru neeya


Tamil Version

பாடகர் : சி. சத்யா இசை அமைப்பாளர்  : சி. சத்யா ஆண் : என்ன பெத்த தேவதையே என்னுடையே தேவதையே
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா
அன்புகொண்ட பார்வையிலே
இன்பம் கொண்டு வந்தவளே
மூச்சுக்கான காத்தும் நீ தானா ஆண் : தனி மரமா உலகில் நின்னேனே
அட மழையா உனையே கண்டேனே
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே ஆண் : சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே ஆண் : நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல
நெனப்புக்கு யாருமில்ல
உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல ஆண் : புத்தி தந்த பூ மரமே
என்ன தொட்ட ஓங்கரமே
மனச மனச மந்திரமா மாத்துதிங்கே ஆண் : ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால
ஏங்கதி நீ தான் வாழ்வேனே இனி உன்னால
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே ஆண் : சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே ஆண் : கோயில் குளம் சுத்துனாலும்
சொல்லாமலே கூட வரும்
மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே ஆண் : பார்வையில புரிய வைக்கும்
வார்த்தையில வலிய நீக்கும்
மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும் ஆண் : சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால
கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே ஆண் : சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே ஆண் : என்ன பெத்த தேவதையே
என்னுடையே தேவதையே
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா