Theal – Vaatura Theetura Song Lyrics

Song: Vaatura Theetura Song Lyrics

Lyricist: Lavarthan

Movie: Theal


English Version

Singers : V.M.Mahalingam and Meenakshi Ilayaraja
Music by : C. Sathya
Female : Vaatura theetura enna kannaala

Enna sikkiram thoothuriyae

Maatuna kaatura enakulla

Pudhu kaadhala mootturiyae
Female : Mazhaiyaa kottura manasa thattura

Verasa muttura nenjulla nee ottura

Orala kuththura urava nikkura

Korava kokkula maati ennai sikkura
Female : Oothedukura ulla alatti meluttura

Ennai suruttu pola neeyum mela urinji izhukkura

Sit edukkura ennai dip-u adikkira

Ada vadicha thanni soodu pola aavi parakkura
Female : Yen moraikkura morandu pudikkira

Irukki anachi kannathula

Umma umma umma kudukkuren
Chorus : ……………………………..
Male : Moratha pola podaikkuren

Soratha pola adikkuren

Oratha pottu valartha ennai

Veena yendi veruttura
Female : Kitta vandha kanakkira

Etti ninna koraikkira

Vattam pottu ullukulla

Kottam neeyum adikkira
Male : Keera pola anji ennai kadanji pogura

Aara pola valanji nezhunji enga odura

Female : Mandi pottu kedakkum vayasa nondi aakkura

Konji pesi thavikkum manasa puncture aakura
Male : Yendi parakkura usura edukkura

Irukku anachi kannamthula

Umma umma umma kudukkura
Chorus : ……………………………………
Female : Adiyaathe rombha thaaan pandrigaa

Haan hahaan……
Chorus : ……………………………………


Tamil Version

பாடகர்கள் : ஹவி. எம். மஹாலிங்கம் மற்றும் மீனாக்ஷி இளையராஜா இசை அமைப்பாளர்  : சி. சத்யா பெண் : வாட்டுற தீட்டுற கண்ணால
என்ன சீக்கிரம் தூத்துறியே
மாட்டுனா காட்டுற எனக்குள்ள
புது காதல மூட்டுறியே பெண் : மழையா கொட்டுற மனச தட்டுற
வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற
உரலா குத்துற உறவா நிக்குற
கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற பெண் : ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற
என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற
சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற
அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற பெண் : ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குறேன் குழு : ……………………… ஆண் : முறத்த போல பொடைக்குறேன்
சுரத்த போல அடிக்குறேன்
உரத்த போட்டு வளர்த்த என்ன
வீணா ஏண்டி வெரட்டுற பெண் : கிட்ட வந்தா கனைக்கிற
எட்டி நின்னா கொனைக்கிற
வட்டம் போட்டு உள்ளுக்குள்ள
கொட்டம் நீயும் அடிக்கிற ஆண் : கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற
ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற
பெண் : மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற
கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற ஆண் : ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குற குழு : ………………………… பெண் : அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க குழு : ……………………….