Thedi Vandha Raasa – Ethayum Thaangum Idhayam Song Lyrics

Song: Ethayum Thaangum Idhayam Song Lyrics

Lyricist: Kamakodiyan

Movie: Thedi Vandha Raasa


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Edhaiyum thaangum idhayam vendum

Endru sol kannmani enthan kannmani

Thuninthu nindraal thunbam pogum

Kannmani kangalil neerum yaenadi
Male : Edhaiyum thaangum idhayam vendum

Endru sol kannmani enthan kannmani

Thuninthu nindraal thunbam pogum

Kannmani kangalil neerum yaenadi

Annan sollilae unmai ullathu

Anbu vazhiyilae nanmai ullathu…oo….
Male : Edhaiyum thaangum idhayam vendum

Endru sol kannmani enthan kannmani

Thuninthu nindraal thunbam pogum

Kannmani kangalil neerum yaenadi
Male : Mazhai neeril karainthodum

Manal veedu manam alla

Mazhai neer pol gunam maarum

Gunam unthan gunam alla
Male : Kuttram unai kooridum suttram azhukku

Echchil en nee adhai endrum odhukku

Varunthaathae selvamae varungaalam inbamae

Annan sollilae unmai ullathu

Anbu vazhiyilae nanmai ullathu…oo….
Male : Edhaiyum thaangum idhayam vendum

Endru sol kannmani enthan kannmani

Thuninthu nindraal thunbam pogum

Kannmani kangalil neerum yaenadi
Male : Alangaaram kalanthaalae

Adharkkaga azhuvaai nee

Agangaaram kurai koora

Puzhu pola thudiththaai nee
Male : Kannae unnai kaaththida kannan varuvaan

Mannan tharum maalaiyil annan magizhvaan

Mana naalum kooduthae mana kannil aaduthae

Annan sollilae unmai ullathu

Anbu vazhiyilae nanmai ullathu…oo….
Male : Edhaiyum thaangum idhayam vendum

Endru sol kannmani enthan kannmani

Thuninthu nindraal thunbam pogum

Kannmani kangalil neerum yaenadi

Annan sollilae unmai ullathu

Anbu vazhiyilae nanmai ullathu…oo….
Male : Edhaiyum thaangum idhayam vendum

Endru sol kannmani enthan kannmani

Thuninthu nindraal thunbam pogum

Kannmani kangalil neerum yaenadi


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…..உ…… ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : மழை நீரில் கரைந்தோடும்
மணல் வீடு மனம் அல்ல
மழை நீர் போல் குணம் மாறும்
குணம் உந்தன் குணம் அல்ல ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு
எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு
வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…உ…… ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : அலங்காரம் கலந்தாலே
அதற்காக அழுவாய் நீ
அகங்காரம் குறை கூற
புழு போல துடித்தாய் நீ ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான்
மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான்
மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது….உ…… ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது….உ…… ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி