Thedi Vandha Raasa – Mama Manasukkulle Song Lyrics

Song: Mama Manasukkulle Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thedi Vandha Raasa


English Version

Singers : Uma Ramanan and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Chorus : ………………
Female : Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Kulukulu kaaththu adikkithu paaththu

Anaichchikka anaichchikka saerththu

Ooo….oo…..ooo….ooo…….
Chorus : Hoi hoi
Female : Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla
Female : Moam kallunda onnaanathu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Female : Thegam engengo nandooruthu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Female : Thaagam thaneeril theeraathathu

Neram ponaalum vaaraathathu
Female : Thallaadi nikkiraen

Thaangi pidi medhuvaa

Ulloori nikkiraen

Allikkodu idhamaa

Neram thinai maavum

Pasiyaara tharavaa…aa…

Ooo…..oo…..ooo….oo….ooohoi
Male : Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla
Chorus : ………………..
Male : Paarkkum ovvondrum rendaanathu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Male : Paavai un kaigal naalaanathu

Chorus : Heemhmm heemhmm heemhmm

Male : Kaalgal thaanaaga thallaaduthu

Kadhal thaenaaga ullooruthu
Male : Sollaatha kadhaiyai

Ippo ingu sollavaa

Killaadi enai pol

Engae undu sollammaa

Aachchu unakkachchu enakkaachchu kodudi

Ooo…..oo…..ooo….oo….ooohoi
Male : Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Kulukulu kaaththu

Female : Oohho

Male : Adikkithu paaththu

Female : Oohho

Male : Anaichchikka anaichchikka saerththu

Ooo…..oo…..ooo…
Male : Mama manasukkullae

Ragasiyam yaedhumilla

Female : Aah

Male : Yaedho irunthuthunnaa

Maraikkira aalumilla

Female : Aahha


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………. பெண் : மாமா மனசுக்குள்ளே
ரகசியம் ஏதுமில்ல
ஏதோ இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து அடிக்கிது பாத்து
அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து
ஓஒ……ஓ……ஓஒ……ஓஒ…. குழு : ஹோய் ஹோய் பெண் : மாமா மனசுக்குள்ளே
ரகசியம் ஏதுமில்ல
ஏதோ இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல பெண் : மோகம் கள்ளுண்ட ஒண்ணானது
குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
பெண் : தேகம் எங்கெங்கோ நண்டூறுது
குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
பெண் : தாகம் தண்ணீரில் தீராதது
நேரம் போனாலும் வாராதது பெண் : தள்ளாடி நிக்கிறேன்
தாங்கி பிடி மெதுவா
உள்ளூறி நிக்கிறேன்
அள்ளிக்கொடு இதமா
நேரம் திணை மாவும்
பசியாற தரவா….ஆ……
ஓஒ……ஓ……ஓஒ…….ஓ……ஓஒஹோய் ஆண் : மாமா மனசுக்குள்ள
ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல குழு : ……………………….. ஆண் : பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது
குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
ஆண் : பாவை உன் கைகள் நாலானது
குழு : ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
ஆண் : கால்கள் தானாக தள்ளாடுது
காதல் தேனாக உள்ளூறுது ஆண் : சொல்லாத கதையை
இப்போ இங்கு சொல்லவா
கில்லாடி எனைப் போல்
எங்கே உண்டு சொல்லம்மா
ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி
ஓஒ……ஓ……ஓஒ…….ஓ……ஓஒஹோய் ஆண் : மாமா மனசுக்குள்ள
ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து
பெண் : ஓஹ்ஹோ
ஆண் : அடிக்கிது பாத்து
பெண் : ஓஹ்ஹோ
ஆண் : அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து
ஓஒ……ஓ……ஓஒ……ஓஒ….. குழு : ஹோய் ஹோய் ஆண் : மாமா மனசுக்குள்ள
ரகசியம் ஏதுமில்ல
பெண் : ஆஹ்
ஆண் : ஏதும் இருந்ததுன்னா
மறைக்கிற ஆளுமில்ல
பெண் : ஆஹ்ஹ