Thedi Vandha Raasa – Nyayam Kidaikamal Song Lyrics

Song: Nyayam Kidaikamal Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thedi Vandha Raasa


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Niyaayam kidaikkaamal

Niyaayam kidaikkaamal

Idaththai vittu nagaramaataen

Enna aanaalum endrum

Unnai vidavum maattaen

Intha oorengum veedhi engengum

Sabaiya koottuven
Male : Kadhal kadhaigalai maranthathenna

Kayil koduththa pin paranthathenna

Untha muga thirai vilakka vanthaen

Unmai muzhuvathum vilakka vanthaen
Male : Niyaayam kidaikkaamal

Idaththai vittu nagaramaataen

Intha oorengum veedhi engengum

Sabaiya koottuven
Male : Udambai moodum pudavai manathai moodumaa

Nadanthu pona kadhaiyai marakka koodumaa

Vilakkai kooda iruttil maraikka paarkkiraai

Velichcham vantha pirakum iruttil vaazhgiraai
Male : {Kattil idu mama endraai

Kadhal sugam thaa thaa endraai

Aththanaiyum poiyyaa

Enthan kannae kannammaa} (2)

Thushyanthanae pennaagi nee vanthaayadi
Male : Niyaayam kidaikkaamal

Idaththai vittu nagaramaataen

Enna aanaalum endrum

Unnai vidavum maattaen….ae…ae….
Male : Siriththu ennai mayakki valaiththu pottathean

Sugaththai paarththa piraku maranthu ponathaen

Pasiyil vaadum mazhalai mugaththai paaradi

Idharkku yaaru poruppu padhilai kooradi
Male : {Nee padiththa paadam enna

Vaangi vantha pattam enna

Pillaikkoru thaayaai iru

Kannae kannammaa} (2)

Mana oorvalam inithae varum thirunaal varum
Male : Niyaayam kidaikkaamal

Idaththai vittu nagaramaataen

Enna aanaalum endrum

Unnai vidavum maattaen

Intha oorengum veedhi engengum

Sabaiya koottuven
Male : Kadhal kadhaigalai maranthathenna

Kayil koduththa pin paranthathenna

Untha muga thirai vilakka vanthaen

Unmai muzhuvathum vilakka vanthaen
Male : Niyaayam kidaikkaamal

Idaththai vittu nagaramaataen

Intha oorengum veedhi engengum

Sabaiya koottuven


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நியாயம் கிடைக்காமல்
நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
என்ன ஆனாலும் என்றும்
உன்னை விடவும் மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்…. ஆண் : காதல் கதைகளை மறந்ததென்ன
கையில் கொடுத்த பின் பறந்ததென்ன
உந்தன் முகத் திரை விலக்க வந்தேன்
உண்மை முழுவதும் விளக்க வந்தேன் ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்…. ஆண் : உடம்பை மூடும் புடவை மனதை மூடுமா
நடந்து போன கதையை மறக்கக் கூடுமா
விளக்கை கூட இருட்டில் மறைக்கப் பார்க்கிறாய்
வெளிச்சம் வந்த பிறகும் இருட்டில் வாழ்கிறாய் ஆண் : {கட்டில் இடு மாமா என்றாய்
காதல் சுகம் தா தா என்றாய்
அத்தனையும் பொய்யா
எந்தன் கண்ணே கண்ணம்மா} (2)
துஷ்யந்தனே பெண்ணாகி நீ வந்தாயடி ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
என்ன ஆனாலும் என்றும்
உன்னை விடவும் மாட்டேன்….ஏ….ஏ… ஆண் : சிரித்து என்னை மயக்கி வளைத்து போட்டதேன்
சுகத்தை பார்த்த பிறகு மறந்து போனதேன்
பசியில் வாடும் மழலை முகத்தைப் பாரடி
இதற்கு யாரு பொறுப்பு பதிலை கூறடி ஆண் : {நீ படித்த பாடம் என்ன
வாங்கி வந்த பட்டம் என்ன
பிள்ளைக்கொரு தாயாய் இரு
கண்ணே கண்ணம்மா} (2)
மண ஊர்வலம் இனிதே வரும் திருநாள் வரும்.. ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
என்ன ஆனாலும் என்றும்
உன்னை விடவும் மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்…. ஆண் : காதல் கதைகளை மறந்ததென்ன
கையில் கொடுத்த பின் பறந்ததென்ன
உந்தன் முகத் திரை விலக்க வந்தேன்
உண்மை முழுவதும் விளக்க வந்தேன் ஆண் : நியாயம் கிடைக்காமல்
இடத்தை விட்டு நகர மாட்டேன்
இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும்
சபைய கூட்டுவேன்….