Thedi Vandha Raasa – Police Mattum Song Lyrics

Song: Police Mattum Song Lyrics

Lyricist: Ilaiyaraja

Movie: Thedi Vandha Raasa


English Version

Singer : S. N. Surendar
Music by : Ilayaraja
Male : Police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa

Naan unmaiya sonnaa kastammaa

Adha oththukkondaalae yaedhum nashttammaa
Male : Police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa

Naan unmaiya sonnaa kastammaa

Adha oththukkondaalae yaedhum nashttammaa
Male : Ada om manasum em manasum

Kettu kedakkuthu

Ingu panaththa searkka ellorukkum

Aasai irukkuthu

Verum pagattu vaazhkkai

Padhavikkaaga alaiyum muttaa janangalukku
Male : Police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa

Naan unmaiya sonnaa kastammaa

Adha oththukkondaalae yaedhum nashttammaa
Male : Kozhanthaigala nallaa padikka vaikka venumnnaa

Yaedho onnu vaangi adhukku lanjam kodukkirom

Valarantha pinnae maelae padikka poga venumnnaa

Idam kidaikka college-la panaththa kodukkurom
Male : Padippu mudinju veliya vanthaa velai paarkkanum

Paazhum velai kidaikka naamum something kodukkanum

Velai kidaichchu kalyaanamum panna venumnnaa

Thali kattim pondaattikitta something vaanganum
Male : Sirusulirunthu perusu aagi

Kaadu pogi serum varaikkum

Lanjam koduththu pazhakkiyathu neengathaanae
Male : Adhula police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa

Naan unmaiya sonnaa kastammaa

Adha oththukkondaalae yaedhum nashttammaa
Male : Kottum paniyil mazhaiyil veyyilil traffic-la

Kaal kadukka nikkithu naangathaanae

Vettum kuththum nadakkum entha oorinilum

Podhu janaththai kaakkurathum naangathaanae
Male : Natta nadu raaththiriyil seththa ponaththa kaakka

Seththavanin sontha pantham irukkumaa

Kasttapattu kann muzhichchu eeya ootti kedakka

Anga irukkurathu engala thavira yaaramma
Male : Rajini vanthaalum angae kamalu vanthaalum

Manthiri vanthaalum magaraja vanthaalum

Ivanga usurukkellaam

Paththiramaana uththiravaatham yaaru naangathaanae
Male : Antha police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa
Male : Tiruppathikku poyi tharisanamum venumnnaa

Kandippaaga yaedho naama koduththu vaikkirom

Thiruttu payala pidichchu oru thandanai kodukka venumnnaa

Adhukku naama kattaayamaa yaedho kodukkurom
Male : Arasu aluvalugaththil yaedho kaariyamaaganum

Ada angae ponaa ellorukkum something kodukkanum

Avasaramaa poganumnnaa auto pudikkanum

Ada adhukkum meter mela pottu something kodukkanum
Male : Rayil-u ticket-u theater ticket-u

MLA ticket-u MP ticket-u

Engum edhilum iruppathellaam lanjamthaan
Male : Police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa

Naan unmaiya sonnaa kastammaa

Adha oththukkondaalae yaedhum nashttammaa
Male : Ada om manasum em manasum

Kettu kedakkuthu

Ingu panaththa searkka ellorukkum

Aasai irukkuthu

Verum pagattu vaazhkkai

Padhavikkaaga alaiyum muttaa janangalukku
Male : Police mattum ena mattammaa

Naanga pokkaththu ponathoru koottammaa

Naan unmaiya sonnaa kastammaa

Adha oththukkondaalae yaedhum nashttammaa


Tamil Version

பாடகர் : எஸ். என் . சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா ஆண் : அட ஒம் மனசும் எம் மனசும்
கெட்டு கெடக்குது
இங்கு பணத்த சேர்க்க எல்லோருக்கும்
ஆசை இருக்குது
வெறும் பகட்டு வாழ்க்கை
பதவிக்காக அலையும் முட்டா ஜனங்களுக்கு ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா ஆண் : கொழந்தைகள நல்லா படிக்க வைக்க வேணும்ன்னா
ஏதோ ஒன்னு வாங்கி அதுக்கு லஞ்சம் கொடுக்கிறோம்
வளர்ந்த பின்னே மேலே படிக்க போக வேணும்ன்னா
இடம் கிடைக்க காலேஜில பணத்த கொடுக்குறோம் ஆண் : படிப்பு முடிஞ்சு வெளிய வந்தா வேலை பார்க்கணும்
பாழும் வேலை கிடைக்க நாமும் சம்திங் கொடுக்கணும்
வேலை கிடைச்சு கல்யாணமும் பண்ண வேணும்ன்னா
தாலி கட்டும் பொண்டாட்டிகிட்ட சம்திங் வாங்கணும் ஆண் : சிறுசுலிருந்து பெருசு ஆகி
காடு போகி சேரும் வரைக்கும்
லஞ்சம் கொடுத்து பழக்கியது நீங்கதானே ஆண் : அதுல போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா ஆண் : கொட்டும் பனியில் மழையில் வெய்யிலில் ட்ராபிக்கில
கால் கடுக்க நிக்கிறது நாங்கதானே
வெட்டும் குத்தும் நடக்கும் எந்த ஊரினிலும்
பொது ஜனத்தை காக்குறதும் நாங்கதானே ஆண் : நட்ட நடு ராத்திரியில் செத்த பொணத்த காக்க
செத்தவனின் சொந்த பந்தம் இருக்குமா
கஷ்ட்டப்பட்டு கண் முழிச்சு ஈய ஓட்டி கெடக்க
அங்க இருக்குறது எங்கள தவிர யாரம்மா ஆண் : ரஜினி வந்தாலும் அங்கே கமலு வந்தாலும்
மந்திரி வந்தாலும் மகாராஜா வந்தாலும்
இவங்க உசுருக்கெல்லாம்
பத்திரமான உத்திரவாதம் யாரு நாங்கதானே ஆண் : அந்த போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா ஆண் : திருப்பதிக்கு போயி தரிசனமும் வேணும்ன்னா
கண்டிப்பாக ஏதோ நாம கொடுத்து வைக்கிறோம்
திருட்டு பயல பிடிச்சு ஒரு தண்டனை கொடுக்க வேணும்ன்னா
அதுக்கு நாம கட்டாயமா ஏதோ கொடுக்குறோம் ஆண் : அரசு அலுவலகத்தில் ஏதோ காரியமாகனும்
அட அங்கே போனா எல்லோருக்கும் சம்திங் கொடுக்கணும்
அவசரமா போகணும்ன்னா ஆட்டோ புடிக்கணும்
அட அதுக்கும் மீட்டர் மேல போட்டு சம்திங் கொடுக்கணும் ஆண் : ரயிலு டிக்கெட்டு தியேட்டர் டிக்கெட்டு
எம் எல் ஏ டிக்கெட்டு எம் பி டிக்கெட்டு
எங்கும் எதிலும் இருப்பதெல்லாம் லஞ்சம்தானே ஆண் : எங்க போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா ஆண் : அட ஒம் மனசும் எம் மனசும்
கெட்டு கெடக்குது
இங்கு பணத்த சேர்க்க எல்லோருக்கும்
ஆசை இருக்குது
வெறும் பகட்டு வாழ்க்கை
பதவிக்காக அலையும் முட்டா ஜனங்களுக்கு ஆண் : போலீஸ் மட்டும் என மட்டம்மா
நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா
நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா
அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

Similar Posts