Thedi Vandha Raasa – Raasaavai Thedi Vantha Song Lyrics

Song: Raasaavai Thedi Vantha Song Lyrics

Lyricist: Kamakodiyan

Movie: Thedi Vandha Raasa


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Pappara pappara paam

Pappara pappara paam

Pappara paam pappara paam

Pappara paam pappara paam

Pappara pappara paam…ho….
Male : Raasaavai thedi vantha raasaa

Chorus : Avan sittrarasan sittrarasan

Male : Oru raniya thedi vantha raasaa

Chorus : Avan puviyarasan puviyarasan
Male : Yaaraiyum thedi pogaathavan evano

Chorus : Avanae unmaiyaana raasaa

Unmaiyaana raasaa unmaiyaana raasaa

Unmaiyaana raasaa
Male : Raasaavai thedi vantha raasaa

Chorus : Avan sittrarasan sittrarasan

Male : Oru raniya thedi vantha raasaa

Chorus : Avan puviyarasan puviyarasan
Male : Paadalil sarkkirunthaal

Chorus : Avanai paattukku arasan enpaar

Male : Kaasukku aasai pattaal

Chorus : Avanai kadaththalil mannan enpaar
Male : Rajan arasan mannan

Samrat arasu endru pala per

Pattiyal eduththaal

Kanakkai solvathingu yaar yaar
Chorus : Kadhal mannan ingundu

Kavithai mannan ingundu

Pothum endru sollaatha

Bothai mannan ingundu
Male : Edhaiyum thedi pogaathavan evano

Chorus : Avanae unmaiyaana raasaa

Unmaiyaana raasaa unmaiyaana raasaa

Unmaiyaana raasaa
Male : Rajamahaa raasaavai thedi vantha raasaa

Chorus : Avan sittrarasan sittrarasan

Male : Oru raniya thedi vantha raasaa

Chorus : Avan puviyarasan puviyarasan
Male : Yaaraiyum thedi pogaathavan evano

Chorus : Avanae unmaiyaana raasaa

Unmaiyaana raasaa unmaiyaana raasaa

Unmaiyaana raasaa
Male : Pirar kaiyai edhirpaarththaal

Chorus : Pinnaalae varum thuyar alavillaiyae

Male : Hae piranththu evanai nambi

Chorus : Thuninthaal inbam undu thollai illaiye
Male : Thuvandu poga vendaam thambi

Ezhunthu neeyum nillu

Manathil uruthi kondu pagaiyai

Adiththu viratti thallu
Chorus : Vettri paadhai ingundu

Thambi unakkum pangundu

Unmai ennum vazhi undu

Ulagam engum oli undu
Male : Edhaiyum thedi pogaathavan evano

Chorus : Avanae unmaiyaana raasaa

Unmaiyaana raasaa unmaiyaana raasaa

Unmaiyaana raasaa
Male : Rajamahaa raasaavai thedi vantha raasaa

Chorus : Avan sittrarasan sittrarasan

Male : Oru raniya thedi vantha raasaa

Chorus : Avan puviyarasan puviyarasan
Male : Yaaraiyum thedi pogaathavan evano

Chorus : Avanae unmaiyaana raasaa

Unmaiyaana raasaa unmaiyaana raasaa

Unmaiyaana raasaa
Male : Raasaavai thedi vantha raasaa

Chorus : Avan sittrarasan sittrarasan

Male : Oru raniya thedi vantha raasaa

Chorus : Avan puviyarasan puviyarasan


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பப்பர பப்பர பாம்
பப்பர பப்பர பாம்
பப்பர பாம் பப்பர பாம்
பப்பர பாம் பப்பர பாம்
பப்பர பப்பர பாம்……ஹோ ஆண் : ராசாவை தேடி வந்த ராசா
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன் ஆண் : யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா ஆண் : ராசாவை தேடி வந்த ராசா
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன் ஆண் : பாடலில் சரக்கிருந்தால்
குழு : அவனை பாட்டுக்கு அரசன் என்பார்
ஆண் : காசுக்கு ஆசைப் பட்டால்
குழு : அவனை கடத்தலில் மன்னன் என்பார் ஆண் : ராஜன் அரசன் மன்னன்
சாம்ரட் அரசு என்று பல பேர்
பட்டியல் எடுத்தால்
கணக்கைச் சொல்வதிங்கு யார் யார் குழு : காதல் மன்னன் இங்குண்டு
கவிதை மன்னன் இங்குண்டு
போதும் என்று சொல்லாத
போதை மன்னன் இங்குண்டு ஆண் : எதையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா ஆண் : ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா……
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன் ஆண் : யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா ஆண் : பிறர் கையை எதிர் பார்த்தால்
குழு : பின்னாலே வரும் துயர் அளவில்லையே
ஆண் : ஹே பிறந்தது எவனை நம்பி
குழு : துணிந்தால் இன்பம் உண்டு தொல்லை இல்லையே ஆண் : துவண்டு போக வேண்டாம் தம்பி
எழுந்து நீயும் நில்லு
மனதில் உறுதி கொண்டு பகையை
அடித்து விரட்டி தள்ளு குழு : வெற்றிக் பாதை இங்குண்டு
தம்பி உனக்கும் பங்குண்டு
உண்மை என்னும் வழி உண்டு
உலகம் எங்கும் ஒளி உண்டு ஆண் : எதையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா ஆண் : ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா……
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன் ஆண் : யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா ஆண் : ராசாவை தேடி வந்த ராசா
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன்

Similar Posts