Thedi Vandha Raasa – Vambu Panna Venaam Song Lyrics

Song: Vambu Panna Venaam Song Lyrics

Lyricist: Kamakodiyan

Movie: Thedi Vandha Raasa


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu

Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Haei kalyaanam katcheri nadanthaachchu
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu

Kalyaanam katcheri nadanthaachchu

Thaali vantha poruththam athu veliyinnu arththam

Adhu sari adhu sari ennai anusari anusari
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu

Haei kalyaanam katcheri nadanthaachchu
Male : Vettri kanda maappillaikku

Thirushtti pottu vaikka vendaamaa

Veeram ulla aampilaikku nee

Panthi vaikka vendaamaa
Male : Siththakaththi pooppola

Kulir sinthugindra poonjola hahaa

Veppam thara koodaathu

Intha velaikkathu aagaathu haei

Ponnaa vaazhnthaa….aa…

Adhu uravukku perumai

Poovaa malanthaa aa….

Mudhal iravukku perumai
Male : Ettiyae ponaa pakkamae varuvaen

Vatti mel vattiyaa kattilil koduppaen
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu

Kalyaanam katcheri nadanthaachchu
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu

Haei kalyaanam katcheri nadanthaachchu
Male : Vennilavu raaththiriyai

Naama veenadikka koodaathu

Kann niraintha kaatchikalil

Koba kannu padakoodaathu

Sangaranum oru paadhi

Sakthi sangariyum maru paathi

Otti konda velaiyilae

Ini vettri enna tholvi enna
Male : Saravanan thannai

En kayil thantha devi

Varam ondru kettaen

Ippo sollu oru saethi

Ettiyae ponaa pakkamae varuvaen

Vatti mel vattiyaa kattilil koduppaen
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu
Male : Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu

Thaali vantha poruththam athu veliyinnu arththam

Adhu sari adhu sari ennai anusari anusari
Male : {Vambu panna venaam

Vaalipaththu kuyilae

Kalyaanam katcheri nadanthaachchu} (2)


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அர்த்தம்
அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வெற்றி கண்ட மாப்பிள்ளைக்கு
திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டாமா
வீரம் உள்ள ஆம்பளைக்கு நீ
பந்தி வைக்க வேண்டாமா ஆண் : சித்தகத்திப் பூப்போல
குளிர் சிந்துகின்ற பூஞ்சோல ஹஹா
வெப்பம் தரக் கூடாது
இந்த வேலைக்கது ஆகாது ஹேய்
பொண்ணா வாழ்ந்தா….ஆ…
அது உறவுக்குப் பெருமை
பூவா மலந்தா ஆ…….
முதல் இரவுக்குப் பெருமை ஆண் : எட்டியே போனா பக்கமே வருவேன்
வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்….. ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வெண்ணிலவு ராத்திரியை
நாம வீணடிக்கக் கூடாது
கண் நிறைந்த காட்சிகளில்
கோபக் கண்ணு படக்கூடாது
சங்கரனும் ஒரு பாதி
சக்தி சங்கரியும் மறு பாதி
ஒட்டிக் கொண்ட வேளையிலே
இனி வெற்றி என்ன தோல்வி என்ன ஆண் : சரவணன் தன்னை
என் கையில் தந்த தேவி
வரம் ஒன்று கேட்டேன்
இப்போ சொல்லு ஒரு சேதி
எட்டியே போனா பக்கமே வருவேன்
வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்.. ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு
தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அருத்தம்
அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஹ ஹா ஆண் : {வம்பு பண்ண வேணாம்…
வாலிபத்துக் குயிலே…
கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு} (2)

Similar Posts