Thee – Ayyavukku Manasirukku Song Lyrics

Song: Ayyavukku Manasirukku Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Thee


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Aiyaavukku manasirukku

Ammaavukku vayasirukku

Aarambam aagindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Female : Angae konjam idamrukku

Adhai nenaichaa sogamaarukku

Achchaaram ketkindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Male : Aiyaavukku manasirukku

Ammaavukku vayasirukku

Aarambam aagindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Female : Angae konjam idamrukku

Adhai nenaichaa sogamaarukku

Achchaaram ketkindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Female : Nenaichaa pothum inippaa maarum

Neram idhuthaanammaa

Anaichchaen unnai adhilae ennai

Naanae maranthaenammaa
Female : Enakkum aasai athigam aanaal

Naanam vidavillai

Irunthumkooda arugil vanthu

Neeyum vidavillaiyae….
Male : Aiyaavukku manasirukku

Ammaavukku vayasirukku

Aarambam aagindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Female : Angae konjam idamrukku

Adhai nenaichaa sogamaarukku

Achchaaram ketkindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Female : Iravae pothum pagalae vendaam

Inbam athuthaanaiyyaa

Idaiyae thendral nuzhianthaal kooda

Yaekkam varumeyaiyyaa
Male : Malargal thoovi padukkai pottu

Manjam amaippomadi

Mayakkam paathi mounam paathi

Konji magizhvomadi
Male : Aiyaavukku manasirukku

Ammaavukku vayasirukku

Aarambam aagindrathu

Ishk….ishk….ishk….ishk…..
Female : Angae konjam idamrukku

Adhai nenaichaa sogamaarukku

Achchaaram ketkindrathu

Ishk….ishk….ishk….ishk…..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… ஆண் : நெனச்சா போதும் இனிப்பா மாறும்
நேரம் இதுதானம்மா
அணைச்சேன் உன்னை அதிலே என்னை
நானே மறந்தேனம்மா பெண் : எனக்கும் ஆசை அதிகம் ஆனால்
நாணம் விடவில்லை
இருந்தும் கூட அருகில் வந்து
நீயும் விடவில்லையே…….. பெண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… ஆண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : இரவே போதும் பகலே வேண்டாம்
இன்பம் அதுதானய்யா
இடையே தென்றல் நுழைந்தால் கூட
ஏக்கம் வருமேயய்யா ஆண் : மலர்கள் தூவி படுக்கை போட்டு
மஞ்சம் அமைப்போமடி
மயக்கம் பாதி மௌனம் பாதி
கொஞ்சி மகிழ்வோமடி….. ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்…… பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……