Theenkirai – Avizhaadha Kaalai Song Lyrics

Song: Avizhaadha Kaalai Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Theenkirai


English Version

Singer : Sid Sriram
Music by : Prakash Nikki
Lyrics by : Mohan Rajan
Male : Haa..aaaa…haa..aaa..

Haa..aa..haaa..haa..
Male : Avizhaadha kaalai

Pirazhaadha paarvai

Amizhaadha aasai thanthaayae

Thuyilaadha velai

Tholaiyaadha leelai

Theliyaadha vaadhai kondenae..haaa
Male : Maasuzhal manadhilae

Un ninaivinil

Dhinam dhinam

Uzhandridum neram
Male : Thee thiral uyirilae

Nee tholaivinil enai vittu

Vilagidum neram
Male : Vaanam thaandi pogum megam

Indha bhoomi kandathum illai

Unnai thaandi pogum ennam

Endhan manadhu kondathum illai
Male : Avizhaadha kaalai

Pirazhaadha paarvai

Amizhaadha aasai thanthaayae

Thuyilaadha velai

Tholaiyaadha leelai

Theliyaadha vaadhai kondenae..
Male : Kaalai nerathil

Unadhiru vizhiyil

Sooriyan kaattugiraai

Maalai nerathil

Unadhiru idhazhil

Thoongida thoondugiraai
Male : Enai vaan melae

Yetruthu imai visiri

Un anbaalae

Kaangiren agapulari
Male : Manam pogaamal

Pogum dhooram

Mazhai thooraamal

Thoovuthu uyir varamae
Male : Veesum swaasathil

Paravaiyai pola

Mithandhida thontrumadi

Paarkkum dhoorathil

Yugam pala vaazha

Idhayamum yengumadi
Male : Enai kanmoodi paarkiren

Mudhan mudhalaai

Un ninaivennai saaikkuthae

Karunchuzhalaai
Male : Unai neengaamal

Vaazhum megam

Edai koodaamal

Aagiren kaatrena naan
Male : Avizhaadha kaalai

Pirazhaadha paarvai..paarvai

Amizhaadha aasai thanthaayae

Thanthaayae

Thuyilaadha velai

Tholaiyaadha leelai

Theliyaadha vaadhai kondenae..

Kondenae


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஹா..ஆ..ஆஅ…ஹா..ஆ..
ஹா..ஆ..ஆஅ…ஹா..ஆ.. ஆண் : அவிழாத காலை
பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை
தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே..ஹா ஆண் : மாசுழல் மனதிலே
உன் நினைவினில்
தினம் தினம் உழன்றிடும் நேரம் ஆண் : தீ திரள் உயிரிலே
நீ தொலைவினில் எனை
விட்டு விலகிடும் நேரம் ஆண் : வானம் தாண்டி போகும் மேகம்
இந்த பூமி கண்டதுமில்லை
உன்னை தாண்டி போகும் எண்ணம்
எந்தன் மனது கொண்டதுமில்லை ஆண் : அவிழாத காலை
பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை
தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே ஆண் : காலை நேரத்தில்
உனதிரு விழியில்
சூரியன் காட்டுகிறாய்
மாலை நேரத்தில்
உனதிரு இதழில்
தூங்கிட தூண்டுகிறாய் ஆண் : எனை வான் மேலே
ஏற்றுது இமை விசிறி
உன் அன்பாலே காண்கிறேன்
அகப்புலரி ஆண் : மனம் போகாமல்
போகும் தூரம்
மழை தூறாமல்
தூவுது உயிர் வரமே ஆண் : வீசும் சுவாசத்தில்
பறவையை போல
மிதந்திட தோன்றுமடி
பார்க்கும் தூரத்தில்
யுகம் பல வாழ
இதயமும் ஏங்குமடி ஆண் : எனை கண்மூடி பார்க்கிறேன்
முதன் முதலாய்
உன் நினைவென்னை சாய்க்குதே
கருஞ்சுழலாய் ஆண் : உனை நீங்காமல்
வாழும் மேகம்
எடை கூடாமல்
ஆகிறேன் காற்றென நான் ஆண் : அவிழாத காலை
பிறழாத பார்வை..பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
தந்தாயே
துயிலாத வேளை
தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே
கொண்டேனே