Theera Kaadhal – Usuraankootil Song Lyrics

Song: Usuraankootil Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Theera Kaadhal


English Version

Singer : Sathya Prakash
Music by : Siddhu Kumar
Lyrics by : Mohan Rajan
Male : Usuraankootil

Ada nadakudhu yedho

Kanavo nanavo

Idhu puriyala yeno
Male : Izhukkum moochil

Nee irundhidathaaano

Thaviyaa thavichaen

Naan marupadi yeno
Male : Aiyyo podhum

Ini enna aagum

Siripaala saaikaadha

Ohh… ohh..ho
Male : Podi dhooram

Naan poren vaanam

Manasellam

Maaya saaral veesuriyae
Male : Unnodu naanum

Vandhaal aagaadha

Oh… munpola meendum

Maara koodaadha
Male : En kanaavaangi

Undhan kangal

Kaanaadha kaanaadha

Nee illaa dhooram neengi

Pogaadha pogaadha
Male : Enaivittu

Engae naanum pogindreno

En naetrai

Thedi thedi paarkindreno
Male : Usuraankootil

Ada nadkudhu yedho

Kanavo nanavo

Idhu puriyala yeno
Male : Izhukkum moochil

Nee irundhidathaaano

Thaviyaa thavichaen

Naan marupadi yeno
Male : Aiyyo podhum

Ini enna aagum

Siripaala saaikaadha

Ohh… ohh..ho
Male : Podi dhooram

Naan poren vaanam

Manasellam

Maaya saaral veesuriyae
Male : Lesakkura lesakkura

Un paarvaiyala

Loosakkura loosakkura

Un vaarthaiyala
Male : Lesakkura lesakkura

Un paarvaiyala

Loosakkura loosakkura

Un vaarthaiyala


Tamil Version

பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : உசுரான்கூட்டில்
அட நடக்குது எதோ
கனவோ நனவோ
இது புரியல ஏனோ ஆண் : இழுக்கும் மூச்சில்
நீ இருந்திடதானோ
தவியா தவிச்சேன்
நான் மறுபடி ஏனோ ஆண் : அய்யோ போதும்
இனி என்ன ஆகும்
சிரிப்பால சாய்க்காத
ஓ… ஓ… ஆண் : போடி தூரம்
நான் போறேன் வானம்
மனசெல்லாம்
மாய சாரல் வீசூறியே ஆண் : உன்னோடு நானும்
வந்தால் ஆகாதா
ஓ… முன்போல மீண்டும்
மாற கூடாத ஆண் : என் கனவாங்கி
உந்தன் கண்கள்
காணாதா காணாதா
நீ இல்லா தூரம் நீங்கி
போகாதா போகாதா ஆண் : எனைவிட்டு
எங்க நானும் போகின்றேனோ
ஏன் நேற்று
தேடி தேடி பார்க்கின்றேனோ ஆண் : உசுரான்கூட்டில்
அட நடக்குது எதோ
கனவோ நனவோ
இது புரியல ஏனோ ஆண் : இழுக்கும் மூச்சில்
நீ இருந்திடதானோ
தவியா தவிச்சேன்
நான் மறுபடி ஏனோ ஆண் : அய்யோ போதும்
இனி என்ன ஆகும்
சிரிப்பால சாய்க்காத
ஓ… ஓ… ஆண் : போடி தூரம்
நான் போறேன் வானம்
மனசெல்லாம்
மாய சாரல் வீசூறியே ஆண் : லேசாக்குற லேசாக்குற
உன் பார்வையால
லூசாக்குற லூசாக்குற
உன் வார்த்தையால ஆண் : லேசாக்குற லேசாக்குற
உன் பார்வையால
லூசாக்குற லூசாக்குற
உன் வார்த்தையால