Theeratha Vilaiyattu Pillai -1982 – Aththa Magan Mannaru Song Lyrics

Song: Aththa Magan Mannaru Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Theeratha Vilaiyattu Pillai -1982


English Version

Singers : Vani Jairam and Chorus
Music by : Shankar Ganesh
Lyrics by : Vairamuthu
Chorus : ……………….
Female : Aththa magan mannaaru

Suththi suththi vanthaaru

Kanniya nambi

Maman pulla manmathan thambi
Female : Aththa magan mannaaru

Suththi suththi vanthaaru

Kanniya nambi

Maman pulla manmathan thambi
Female : Singaarikku aasa irukku

Samsaarikku kaavi edhukku

Odaathae vaadaathae

Ullathai sollividu
Chorus : Hoi aththa magan mannaaru

Suththi suththi vanthaaru

Kanniya nambi

Maman pulla manmathan thambi
Female : Aandipatty santhaiyilae

Kannukkutti kanomaam

Maattikichchu kannukkutti

Katti poda venaamaa
Female : Aandipatty santhaiyilae

Kannukkutti kanomaam

Maattikichchu kannukkutti

Katti poda venaamaa
Female : Idhu ketti melamadi

Konjam thatti paarungadi

Chorus : Idhu ketti melamadi

Konjam thatti paarungadi
Female : Kelungadi machchaan meesa

Iraval vaangi vanthathadi

Kelungadi machchaan meesa

Iraval vaangi vanthathadi
Female : Aththa magan mannaaru

Suththi suththi vanthaaru

Kanniya nambi

Maman pulla manmathan thambi
Female : Raththirigal anthaalae

Nenjil varum nooraasa

Paarkadalai kudippatharkku

Poonaikenna peraasa
Female : Raththirigal anthaalae

Nenjil varum nooraasa

Paarkadalai kudippatharkku

Poonaikenna peraasa
Female : Adi nee penn jaathu

Unakkedhukku ponjaathi

Chorus : Adi nee penn jaathu

Unakkedhukku ponjaathi
Female : Vilakkathu anaikkumpothu

Vilakkam ketkkum appaavi

Vilakkathu anaikkumpothu

Vilakkam ketkkum appaavi
Chorus : Aththa magan mannaaru

Suththi suththi vanthaaru

Kanniya nambi

Maman pulla manmathan thambi
Female : Ponnu onna kattikkittaa

Pozhuthu poyi konjikalaam

Munthaan thongalilae

Mudinji unna vachchikalaam
Female : Idhu thullaatha meenu

Rusi illaatha thaenu

Chorus : Idhu thullaatha meenu

Rusi illaatha thaenu
Female : Puththarukku vaarisaagi

Bodhi maraththil nirpaaru

Puththarukku vaarisaagi

Bodhi maraththil nirpaaru
Chorus : {Aththa magan mannaaru

Suththi suththi vanthaaru

Kanniya nambi

Maman pulla manmathan thambi} (2)


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து குழு : …………………………… பெண் : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி பெண் : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி பெண் : சிங்காரிக்கு ஆச இருக்கு
சம்சாரிக்கு காவி எதுக்கு
ஓடாதே வாடாதே
உள்ளதை சொல்லிவிடு குழு : ஹோய் அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி பெண் : ஆண்டிப்பட்டி சந்தையிலே
கன்னுக்குட்டி காணோமாம்
மாட்டிகிச்சு கன்னுக்குட்டி
கட்டிப் போட வேணாமா பெண் : ஆண்டிப்பட்டி சந்தையிலே
கன்னுக்குட்டி காணோமாம்
மாட்டிகிச்சு கன்னுக்குட்டி
கட்டிப் போட வேணாமா பெண் : இது கெட்டி மேளமடி
கொஞ்சம் தட்டிப் பாருங்கடி
குழு : இது கெட்டி மேளமடி
கொஞ்சம் தட்டிப் பாருங்கடி பெண் : கேளுங்கடி மச்சான் மீச
இரவல் வாங்கி வந்ததடி
கேளுங்கடி மச்சான் மீச
இரவல் வாங்கி வந்ததடி பெண் : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி ஹேய் ஹேய் பெண் : ராத்திரிகள் வந்தாலே
நெஞ்சில் வரும் நூறாச
பாற்கடலை குடிப்பதற்கு
பூனைக்கென்ன பேராச பெண் : ராத்திரிகள் வந்தாலே
நெஞ்சில் வரும் நூறாச
பாற்கடலை குடிப்பதற்கு
பூனைக்கென்ன பேராச பெண் : அடி நீ பெண் ஜாதி
உனக்கெதுக்கு பொஞ்சாதி
குழு : அடி நீ பெண் ஜாதி
உனக்கெதுக்கு பொஞ்சாதி பெண் : விளக்கது அணைக்கும்போது
விளக்கம் கேட்கும் அப்பாவி…..
விளக்கது அணைக்கும்போது
விளக்கம் கேட்கும் அப்பாவி….. குழு : அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி பெண் : பொண்ணு ஒண்ண கட்டிக்கிட்டா
பொழுது போயி கொஞ்சிக்கலாம்
முந்தான தொங்கலிலே
முடிஞ்சி உன்ன வச்சிக்கலாம் பெண் : பொண்ணு ஒண்ண கட்டிக்கிட்டா
பொழுது போயி கொஞ்சிக்கலாம்
முந்தான தொங்கலிலே
முடிஞ்சி உன்ன வச்சிக்கலாம் பெண் : இது துள்ளாத மீனு
ருசி இல்லாத தேனு
குழு : இது துள்ளாத மீனு
ருசி இல்லாத தேனு பெண் : புத்தருக்கு வாரிசாகி
போதி மரத்தில் நிற்பாரு….
புத்தருக்கு வாரிசாகி
போதி மரத்தில் நிற்பாரு…. குழு : {அத்த மகன் மன்னாரு
சுத்தி சுத்தி வந்தாரு
கன்னிய நம்பி
மாமன் புள்ள மன்மதன் தம்பி} (2)