Theerpugal Thiruthapadalam – Raagam Thaalam Pallavi Song Lyrics

Song: Raagam Thaalam Pallavi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Theerpugal Thiruthapadalam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : ……………..
Male : Raagam thaalam pallavi athu kadhal bhoopaalamae

Female : Raagam thaalam pallavi athu kadhal bhoopaalamae

Male : Vaanam sinthum neram aasai nenjil mothum

Female : Pongum innaalae nam pon naal aa…aa…

Male : Pongum innaalae nam pon naal
Male : Idhazh tharum malarae pazharasa nadhiyae

En thegam theekkadalae

Female : Kannan nenjin thaagam

Gangai kinnam theerkkum

Un mogam min kaattru mella alla vaa
Male : Idhazh tharum malarae pazharasa nadhiyae

En thegam theekkadalae

Female : Kannan nenjin thaagam

Gangai kinnam theerkkum

Un mogam min kaattru mella alla vaa
Male : Thogai neethaan kaaman paalam

Aaval theerkkum deva logam

Female : Maalaigal soodi kollum thaedhi paarkkattum
Male : Raagam thaalam pallavi athu kadhal bhoopaalamae

Female : Vaanam sinthum neram aasai nenjil mothum

Pongum innaalae nam pon naal

Male : Aa…aa…pongum innaalae nam pon naal
Male : Vaanum mannum dheepamettri maarum neramithu

Vaanum mannum dheepamettri maarum neramithu

Female : Paaavai meani poovaipola aagum velaiyithu

Paaavai meani poovaipola aagum velaiyithu
Male : Kaalangal melangal

Female : Nerangal thaalangal

Male : Thegangal raagangal

Female : Kolangal podungal
Female : Paaavai meani poovaipola aagum velaiyithu

Male : Vaanam sinthum neram

Female : Aasai nenjil mothum

Male : Pongum

Female : Innaalae

Both : Nam pon naal

Aa….Pongum innaalae nam pon naal
Both : ………………


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ………………. ஆண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
பெண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ஆண் : வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பெண் : பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் ஆ….ஆ….
ஆண் : பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் ஆண் : இதழ் தரும் மலரே பழரச நதியே
என் தேகம் தீக்கடலே
பெண் : கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா ஆண் : இதழ் தரும் மலரே பழரச நதியே
என் தேகம் தீக்கடலே
பெண் : கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா ஆண் : தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்
பெண் : மாலைகள் சூடிக் கொள்ளும் தேதி பார்க்கட்டும் ஆண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
பெண் : வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆண் : ஆ….ஆ….பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் ஆண் : வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
பெண் : பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது ஆண் : காலங்கள் மேளங்கள்…
பெண் : நேரங்கள் தாளங்கள்
ஆண் : தேகங்கள் ராகங்கள்…
பெண் : கோலங்கள் போடுங்கள் பெண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ஆண் : வானம் சிந்தும் நேரம்
பெண் : ஆசை நெஞ்சில் மோதும்
ஆண் : பொங்கும்
பெண் : இந்நாளே
இருவர் : நம் பொன் நாள்
ஆ…..பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் இருவர் : ………………………….