Thendral Varum Theru – Meni Kodhikkuthadi Song Lyrics

Song: Meni Kodhikkuthadi Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Thendral Varum Theru


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Meni kodhikkuthadi

Minnal thudikkaiyilae

Vaanam sirippathenna

Unathan vaazhkkai azhuvathenna

Ullam ingae nogirathu

Ulagam engae pogirathu….oo…..
Male : Meni kodhikkuthadi…..
Male : Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa
Male : Nilave oliyae kel

Avar kadhaigalaiyae

Kadalae alaiyae kel

Avar nilaigalaiyae
Male : Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae
Male : Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Udhirntha udhiri poovaa…..
Male : Manithar vaazhvai manithar parikum

Vazhakkam ingaethaan

Manathu noga magizhnthu rasikkum

Vaazhkkai ingaethaan
Male : Kavithai kodi enakku thantha

Kannil kanneeraa

Pedhai seitha kuttram enna

Kannil kandeeraa
Male : Paavam seiyyaathavan

Aval mael kal veesalaam

Dhurogam seiyaathavan

Thooimaithanai pesalaam

Manithaa….aa….manithaa….aa….
Male : Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Udhirntha udhiri poovaa…..
Male : Salavai seiyum Manithan naavil

Seedhai azhukkaanaal

Thalaiyai aattum manithar sathiyaal

Pedhai vazhakkaanaal
Male : Neruppin melae nadakka sollum

Raamayanamthaanae

Nidhamum nidhamum nadakkuthingae

Aamaam nijamthaanae
Male : Kavithai thantha paingili

Kanneer sinthi vaadavo

Kaalam ennum vaasalil

Theeyor aattam podavo

Manithaa….aa….manithaa….aa….
Male : Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa
Male : Nilave Oliyae kel

Avar kadhaigalaiyae

Kadalae alaiyae kel

Avar nilaigalaiyae
Male : Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae
Male : Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேனி கொதிக்குதடி…
மின்னல் துடிக்கையிலே…
வானம் சிரிப்பதென்ன
உந்தன் வாழ்க்கை அழுவதென்ன
உள்ளம் இங்கே நோகிறது
உலகம் எங்கே போகிறது……ஊ…. ஆண் : மேனி கொதிக்குதடி… ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
எருகில் எரிந்த இலையா
பெண் உருகும் மெழுகு திரியா ஆண் : நிலவே ஒளியே கேள்
அவர் கதைகளையே
கடலே அலையே கேள்
அவர் நிலைகளையே ஆண் : கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே
கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
உதிர்ந்த உதிரிப் பூவா…. ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும்
வழக்கம் இங்கேதான்
மனது நோக மகிழ்ந்து ரசிக்கும்
வாழ்க்கை இங்கேதான் ஆண் : கவிதை கோடி எனக்குத் தந்த
கண்ணில் கண்ணீரா
பேதை செய்த குற்றம் என்ன
கண்ணில் கண்டீரா ஆண் : பாவம் செய்யாதவன்
அவள் மேல் கல் வீசலாம்
துரோகம் செய்யாதவன்
தூய்மைதனை பேசலாம்
மனிதா……ஆ… மனிதா……..ஆ….. ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
உதிர்ந்த உதிரிப் பூவா…. ஆண் : சலவை செய்யும் மனிதன் நாவில்
சீதை அழுக்கானாள்
தலையை ஆட்டும் மனிதர் சதியால்
பேதை வழக்கானாள் ஆண் : நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும்
ராமாயணம்தானே
நிதமும் நிதமும் நடக்குதிங்கே
ஆமாம் நிஜம்தானே ஆண் : கவிதை தந்த பைங்கிளி
கண்ணீர் சிந்தி வாடவோ
காலம் என்னும் வாசலில்
தீயோர் ஆட்டம் போடவோ
மனிதா……ஆ… மனிதா……..ஆ….. ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
எருகில் எரிந்த இலையா
பெண் உருகும் மெழுகு திரியா ஆண் : நிலவே ஒளியே கேள்
அவர் கதைகளையே
கடலே அலையே கேள்
அவர் நிலைகளையே ஆண் : கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே
கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
எருகில் எரிந்த இலையா
பெண் உருகும் மெழுகு திரியா

Similar Posts