Thendral Varum Theru – Pachaiyappa Pachaiyappa Song Lyrics

Song: Pachaiyappa Pachaiyappa Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Thendral Varum Theru


English Version

Singers : Gangai Amaran and Chorus
Music by : Ilayaraja
Chorus : …………….
Male : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa

Chorus : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa
Male : Oru kannu vechcha en karisal mochcha

Kurunthaadi vechcha kadhal pichcha

Ada venaa lachchaiyappaa
Chorus : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Male : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….
Male : Bus-u car-u road engum

Ponnaa poguthu

Chorus : Adha paaththu paaththu manasu ellaam

Punnaa poguthu
Male : Pogaiya vittu punnu patta

Manasa aaththudaa

Chorus : Nee pondatti kattum munnae

Odamba thaeththudaa
Male : Paramasivan scooter edhu

Chorus : Kaala maadudaa

Male : Namma paarvathiyin daughter oru

Chorus : Elumbu koodudaa
Male : Devadass-u aavi ippo ingae irukkuthadaa

Chorus : Namma ladies-u hostellilae suththi varuthudaa
Male : Pazhaniyappaa pazhaniyappa

Chorus : Ada oor muzhukka kazhaniyappaa

Male : Pazhaniyappaa pazhaniyappa

Oor muzhukka kazhaniyappaa
Chorus : Thedurathu elaniyappaa elaniyappaa elaniyappaa

Male : Pachchaiyappaa…

Chorus : Haehae haehae….
Male : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….
Male : Kadala payiru jollu neeril

Nallaa velaiyumadaa

Chorus : Oru vedala pulla morachchupputtaa

Dull-aa pogumdaa
Male : Aaraaro aariro paattu paadudaa

Chorus : Idhula ariyars-u vachchavana koottu serudaa
Male : Subject-tu puriyalainnaa konam sodhappuvaan

Chorus : Adha sariyaaga purinjavano romba sodhappuvaan
Male : Pakkaththula nerungi paaru kothikkum paaludaa

Chorus : Konjam pazhagi paaru pesi paaru neeru moruda
Male : Notes edu notes edu

Chorus : Kadhalukku thoughts edu

Male : Notes edu notes edu

Kadhalukku thoughts edu
Chorus : Adikkaama aala vidu aala vidu aala vidu

Male : Pachchaiyappa….haehae haehae
Male : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa

Chorus : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa
Male : Oru kannu vechcha en karisal mochcha

Kurunthaadi vechcha kadhal pichcha

Ada venaa lachchaiyappaa
Chorus : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Male : Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….


Tamil Version

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………….. ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா
குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா ஆண் : ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச
குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச
அட வேணா லச்சையப்பா குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா….ஆ…..
ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ…. ஆண் : பஸ்ஸு காரு ரோடு எங்கும்
பொண்ணா போகுது
குழு : அத பாத்து பாத்து மனசு எல்லாம்
புண்ணா போகுது ஆண் : பொகைய விட்டு புண்ணு பட்ட
மனச ஆத்துடா
குழு : நீ பொண்டாட்டி கட்டும் முன்னே
ஒடம்ப தேத்துடா ஆண் : பரமசிவன் ஸ்கூட்டர் எது
குழு : காள மாடுடா
ஆண் : நம்ம பார்வதியின் டாட்டர் ஒரு
குழு : எலும்பு கூடுடா ஆண் : தேவதாசு ஆவி இப்போ எங்கே இருக்குடா
குழு : நம்ம லேடீஸு ஹாஸ்டலிலே சுத்தி வருதுடா ஆண் : பழனியப்பா பழனியப்பா
குழு : அட ஊர் முழுக்க கழனியப்பா
ஆண் : பழனியப்பா பழனியப்பா
ஊர் முழுக்க கழனியப்பா குழு : தேடுறது எளநியப்பா எளநியப்பா எளநியப்பா
ஆண் : பச்சையப்பா…..
குழு : ஹேஹே ஹேஹே… ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ…. ஆண் : கடலப் பயிரு ஜொள்ளு நீரில்
நல்லா வெளையும்டா
குழு : ஒரு வெடலப் புள்ள மொறச்சுப் புட்டா
டல்லா போகும்டா ஆண் : ஆராரோ ஆரிராரோ பாட்டுப் பாடுடா
குழு : இதுல அரியர்ஸு வச்சவன கூட்டு சேருடா ஆண் : சப்ஜக்டு புரியலன்னா கொஞ்சம் சொதப்புவான்
குழு : அத சரியாக புரிஞ்சவனோ ரொம்ப சொதப்புவான் ஆண் : பக்கத்துல நெருங்கிப் பாரு கொதிக்கும் பாலுடா
குழு : கொஞ்சம் பழகிப் பாரு பேசிப் பாரு நீரு மோருடா ஆண் : நோட்ஸ் எடு நோட்ஸ் எடு
குழு : காதலுக்கு தாட்ஸ எடு
ஆண் : நோட்ஸ் எடு நோட்ஸ் எடு
காதலுக்கு தாட்ஸ எடு குழு : அடிக்காம ஆள விடு ஆள விடு ஆள விடு
ஆண் : பச்சையப்பா…ஹேஹே ஹேஹே ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா
குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா ஆண் : ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச
குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச
அட வேணா லச்சையப்பா ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….
குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா….ஆ…..

Similar Posts