Thendral Varum Theru – Pudhiya Paravai Paranthathe Song Lyrics

Song: Pudhiya Paravai Paranthathe Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Thendral Varum Theru


English Version

Singer : Swarnalatha
Music by : Ilayaraja
Chorus : ……………
Female : Pudhiya paravai paranthathae

Idhaya vaasal thedutho

Nilavu eenthum velaiyil

Uravai thaedi paadutho
Female : Unnaiththaan unnaiththaan

Azhaiththaalo

Sollaththaan sollaththaan

Thaviththaalo
Female : Pudhiya paravai paranthathae

Idhaya vaasal thedutho

Idhaya vaasal thedutho
Chorus : ……………
Femae : Kaaladi saththam thanthathae

Nenjinil muththam

Korkkaiyin muththu konjuthae

Kingini koththu
Female : Devathai endru paaraatta

Sinthamizh sangam koodiyatho

Kadhalan perai thaalaatta

Kaavadi sinthu paadiyatho
Female : Unnaiththaan azhaiththaal

Sollaththaan thaviththaal

Thavith….thaa…..lo…..
Female : Pudhiya paravai paranthathae

Idhaya vaasal thedutho

Idhaya vaasal thedutho
Chorus : ……………
Female : Vaigaiyin oram mannavaa

Nee varum neram

Enna un kangal nonthathae

Panguni thingal
Female : Jenmangal yaezhum pothaathu

Dhevanin maarbil poo thodukka

Thegamum ondru pothaathu

Dhevanin kaigal thaen edukka
Female : Unnaiththaan azhaiththaal

Sollaththaan thaviththaal

Thavith….thaa…..lo…..
Female : Pudhiya paravai paranthathae

Idhaya vaasal thedutho

Nilavu eenthum velaiyil

Uravai thaedi paadutho
Female : Unnaiththaan unnaiththaan

Azhaiththaalo

Sollaththaan sollaththaan

Thaviththaalo
Female : Pudhiya paravai paranthathae

Idhaya vaasal thedutho

Idhaya vaasal thedutho…..


Tamil Version

பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………… பெண் : புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில்
உறவைத் தேடி பாடுதோ பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான்
தவித்தாளோ பெண் : புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ குழு : ………………………… பெண் : காலடி சத்தம் தந்ததே
நெஞ்சினில் முத்தம்
கொற்கையின் முத்து கொஞ்சுதே
கிண்கிணி கொத்து பெண் : தேவதை என்று பாராட்ட
சிந்தமிழ் சங்கம் கூடியதோ
காதலன் பேரை தாலாட்ட
காவடிசிந்து பாடியதோ பெண் : உன்னைத்தான் அழைத்தாள்
சொல்லத்தான் தவித்தாள்
தவித்…..தா….ளோ…. பெண் : புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ குழு : ………………………… பெண் : வைகையின் ஓரம் மன்னவா
நீ வரும் நேரம்
என்ன உன் கண்கள் நொந்ததே
பங்குனி திங்கள் பெண் : ஜென்மங்கள் ஏழும் போதாது
தேவனின் மார்பில் பூ தொடுக்க
தேகமும் ஒன்று போதாது
தேவனின் கைகள் தேன் எடுக்க பெண் : உன்னைத்தான் அழைத்தாள்
சொல்லத்தான் தவித்தாள்
தவித்…..தா….ளோ பெண் : புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில்
உறவைத் தேடி பாடுதோ பெண் : உன்னைத்தான் உன்னைத்தான்
அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான்
தவித்தாளோ பெண் : புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ…..