Thendral Varum Theru – Thendral Varum Theru Song Lyrics

Song: Thendral Varum Theru Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Thendral Varum Theru


English Version

Singers : Mano and Minmini
Music by : Ilayaraja
Male : Aa….aaaaaaaa…..aa….aa….

Aaha….aa….aah….aaa….aa…
Male : Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam
Male : Thendral varum theru adhu needhaanae….ae…
Female : Paadiya paadal unnai thaeduthae

Paavaiyin nenjila thaalam poduthae

Male : Kaaviyam unthan meedhu paaduthae

Kadhalai enthan nenjil sooduthae
Female : Manmathan vizhaavo mannavan ulaavo

Male : Vaanamae siragaagum vaazhvellaam uravaagum

Female : Thaazham poovai thalaattiyae
Male : Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Female : Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam
Female : Thendral varum theru adhu naanthaano….oo…..
Male : Pooththathu nenil unthan poo mugam

Yaezhaiyin vaazhvil inba nypagam

Female : aayiram kaalam ingu maaralaam

Aasaiyum anbum nenil maarumo
Male : Neel kadal alai veesum

Kadhalin kadhai pesum

Female : Naayagan varum neram

Naayagi thuyar theerum

Male : Kadhal kovil naam kaanalaam
Female : Thendral varum theru adhu needhaanae

Male : Thingal thodum pudhu malar needhaanae

Female : Kai veesidum poongaavanam

Male : Kavithai sollum kangal dhinam
Female : Thendral varum theru adhu naanthaano….oo…..

Male : Thendral varum theru adhu needhaanae….ae…


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ…..ஆஆஆஆ……ஆ…..ஆ…..
ஆஹ….ஆ…..ஆஹ்……ஆஅ…..ஆ…. ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம் ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ…. பெண் : பாடிய பாடல் உன்னைத் தேடுதே
பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே
ஆண் : காவியம் உந்தன் மீது பாடுதே
காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே பெண் : மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ
ஆண் : வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்
பெண் : தாழம் பூவை தாலாட்டியே ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் : கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம் பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ… ஆண் : பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்
ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்
பெண் : ஆயிரம் காலம் இங்கு மாறலாம்
ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ ஆண் : நீள் கடல் அலை வீசும்
காதலின் கதை பேசும்
பெண் : நாயகன் வரும் நேரம்
நாயகி துயர் தீரும்
ஆண் : காதல் கோவில் நாம் காணலாம் பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…
ஆண் : திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் : கை வீசிடும் பூங்காவனம்
ஆண் : கவிதை சொல்லும் கண்கள் தினம் பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…
ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….

Similar Posts