Thendral Varum Theru – Unnai Pola Chinnapulla Song Lyrics

Song: Unnai Pola Chinnapulla Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Thendral Varum Theru


English Version

Singers : ‘Kovai’ Soundararajan, Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Unna pola chinna pulla

Oorukkulla kandathilla

Unna vittu em manasu

Vera pakkam ponathilla

Thanthanana thanthananannaa thanthaanannaanaa

Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Male : Unna pola chinna pulla

Oorukkulla kandathilla

Male Chorus : Aamaamaa appadi podu

Aasaiya paattula paadu

Female : Unnudaiya nenjukkulla

Ulla pulla entha pulla

Female Chorus : Ammammaa appadi podu

Aanantha kummigalodu
Male : Unna pola chinna pulla

Oorukkulla kandathilla

Female : Unnudaiya nenjukkulla

Ulla pulla entha pulla
Male : Chanthirarum sooriyarum

Unna santhikka vanthaanga hoi

Santhanaththil thanga radham senju

Thanthuttu ponaanga…aa…
Female : Chanthirarum sooriyarum

Namma santhikka vanthaanga hoi

Santhanaththil thanga radham senju

Thanthuttu ponaanga…aa…
Male : Unna pola chinna pulla

Male Chorus : Oorukkulla kandathilla

Female : Unnudaiya nenjukkulla

Female Chorus : Ulla pulla entha pulla
Male : Oththaiyila pora pulla

Un thunaikku naan varavaa

Rottu vazhi pora pulla

Paattu katti naan tharavaa
Female : Kaavalukku vaaravarae

Kalavu seiyya paarpathenna

Paattu katti thaarathunnaa

Parisa sela nee tharanum
Male : {Kannaala paaththathumae

Kaalum kaiyum aaduthae

Kaththaazha mullu kuththi

Kadhal nenju vaaduthae} (2)
Female : Munthaana kaaththadikka

Mogaththula naan thudikka

Oho oho ohoohoho
Male : Unna pola chinna pulla

Oorukkulla kandathilla

Female : Unna vittu em manasu

Vera pakkam ponathilla
Female : Konji konji pesa vanthaa

Kolli malai thaen kedaikkum

Minji kinji ponathunnaa

Kannukkulla meen thudikkum
Male : Thanni kudam nee sumanthaa

Thalumbuthu em manasu

Thaavaniya nee puzhinjaa

Thaththalikkum en vayasu
Female : {Senthaazham poovukkullaae

Naagam onnu poguthae

Singaara theevukkullae

Mogam onnu veguthae} (2)
Male : Anjaathae em mayilae

Aalaana poonguyilae

Oo….oo…..oo….ohoho…..
Female : Unnudaiya nenjukkulla

Female Chorus : Ulla pulla entha pulla

Male : Unna pola chinna pulla

Male Chorus : Oorukkulla kandathilla
Female : Chanthirarum sooriyarum

Namma santhikka vanthaanga hoi

Male : Santhanaththil thanga radham senju

Thanthuttu ponaanga…aa…
Chorus : Thanthanana thanthananannaa thanthaanannaanaa…hoi

Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Male Chorus : Unna pola chinna pulla

Oorukkulla kandathilla

Female Chorus : Unnudaiya nenjukkulla

Ulla pulla entha pulla


Tamil Version

பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன், மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
உன்ன விட்டு எம் மனசு
வேற பக்கம் போனதில்ல
தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா
தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
ஆண் குழு : ஆமாமா அப்படிப் போடு
ஆசைய பாட்டுல பாடு
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
பெண் குழு : அம்மம்மா அப்படிப் போடு
ஆனந்தக் கும்மிகளோடு ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள ஆண் : சந்திரரும் சூரியரும்
உன்ன சந்திக்க வந்தாங்க ஹோய்
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ….. பெண் : சந்திரரும் சூரியரும்
நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ….. ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஆண் குழு : ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
பெண் குழு : உள்ள புள்ள எந்தப் புள்ள ஆண் : ஒத்தையில போற புள்ள
உன் துணைக்கு நான் வரவா
ரோட்டு வழி போற புள்ள
பாட்டு கட்டி நான் தரவா பெண் : காவலுக்கு வாரவரே
களவு செய்யப் பார்ப்பதென்ன
பாட்டுக் கட்டித் தாரதுன்னா
பரிசச் சேல நீ தரணும் ஆண் : {கண்ணால பாத்ததுமே
காலும் கையும் ஆடுதே
கத்தாழ முள்ளு குத்தி
காதல் நெஞ்சு வாடுதே} (2) பெண் : முந்தான காத்தடிக்க
மோகத்துல நான் துடிக்க
ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : உன்ன விட்டு எம் மனசு
வேற பக்கம் போனதில்ல பெண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்தா
கொல்லி மலைத் தேன் கெடைக்கும்
மிஞ்சிக் கிஞ்சிப் போனதுன்னா
கண்ணுக்குள்ள மீன் துடிக்கும் ஆண் : தண்ணி குடம் நீ சுமந்தா
தளும்புது எம் மனசு
தாவணிய நீ புழிஞ்சா
தத்தளிக்கும் என் வயசு பெண் : {செந்தாழம் பூவுக்குள்ளே
நாகம் ஒன்னு போகுதே
சிங்காரத் தீவுக்குள்ளே
மோகம் ஒன்னு வேகுதே} (2) ஆண் : அஞ்சாதே எம் மயிலே
ஆளான பூங்குயிலே
ஓ…….ஓ…….ஓ……ஓஹோஹோ…….. பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
பெண் குழு : உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஆண் குழு : ஊருக்குள்ள கண்டதில்ல பெண் : சந்திரரும் சூரியரும்
நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
ஆண் : சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ….. குழு : தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா ஹோய்
தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா ஆண் குழு : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் குழு : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள

Similar Posts